»   »  தாடி வைத்து வயதை மறைக்கும் ஹீரோ!

தாடி வைத்து வயதை மறைக்கும் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு ஹீரோ ஆனவர் யார் என்று கேட்டால் முதல் ஆளாக இந்த ஹீரோவின் பெயர்தான் இருக்கும்.

வாய்ப்பு கிடைக்காமல் டப்பிங் கூட பேசியிருக்கிறார். 35 வயதுக்கு மேல் தான் பிரேக் கிடைத்தது. அதை சரியாகவே தக்க வைத்துக்கொண்டார் ஹீரோ.


Elder actor demands young heroines

அந்த ஹீரோவுக்கு இப்போது வயது 60ஐ நெருங்குகிறது. ஆனாலும் கூட இளம் ஹீரோயின்களுடன்தான் டூயட் பாடுவேன் என்று அடம்பிடிக்கிறார்.


கழுத்துக்கு மேல் மேக்கப் போட்டு மறைக்கலாம். ஆனால் கழுத்துக்கு கீழ்? வயதானதால் ஏற்பட்ட சுருக்கங்கள் நன்றாக தெரிகிறதாம். இதனால் சமீபகால படங்களில் தாடியுடன் மட்டும்தான் நடிக்கிறார். கழுத்துச் சுருக்கம் தெரியாமல் இருக்க இப்படி ஒரு ஐடியாவாம்...


என்னா ஒரு புத்திசாலித்தனம்...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Ram actor who is nearing his 60's is now trying to hide his age and demanding young heroines.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil