»   »  ஒவர் ரெஸ்ட்... குண்டுப் பெண்ணாக மாறி வரும் "கும்கி"!

ஒவர் ரெஸ்ட்... குண்டுப் பெண்ணாக மாறி வரும் "கும்கி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வயதுக்கு மீறிய வளர்ச்சியால் பள்ளி பயிலும் காலத்திலேயே நாயகியாகி விட்டவர் இந்த நடிகை. தற்போது கல்லூரி பயிலும் இவர் தமிழில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார்.

சமீபத்தில் நவீன பாசமலர் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் புதிய படவாய்ப்புகள் அவர் வாசலில் காத்துக் கிடக்கின்றன. ஆனால், அம்மணிக்கு பிரச்சினை வேறு விதத்தில் ‘குண்டு' போடுகிறது.

Elephant actress becomes fat

ஆம், நடிகை முன்னை விட தற்போது உடல் எடை கூடிவிட்டதாக கூறப்படுகிறது. காரணம் அவர் அதிகம் ஓய்வு எடுப்பது தான் என்கிறார்கள்.

படப்பிடிப்பின் போது மதியம் உணவு சாப்பிட்டதும் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறாராம். அதுபோக, மாலை படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் சென்று செட்டில் ஆகி விடுகிறாராம். இவ்வாறு அதிக ஓய்வு எடுக்கும் காரணத்தால் அவரது உடல் எடை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறதாம்.

இப்போது விழித்துக் கொண்டால் நடிகை பிழைத்துக் கொள்வார். இல்லையென்றால் எங்கள் அண்ணா நாயகிக்கு ஏற்பட்ட நிலைதான் இவருக்கும் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நலம் விரும்பிகள்.

English summary
Because of over rest, the elephant actress is becoming fat day by day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil