»   »  இந்த படமும் பாதியில் நிற்க போகுதா?

இந்த படமும் பாதியில் நிற்க போகுதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
போச்சா.... இந்த படமும் போச்சா..!!

சினிமாவில் சிலருக்கு நேரம் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டும். அது உச்சத்தில் இருக்கும்போது ஆட்டினால் பரவாயில்லை. உள்ளே காலடி எடுத்து வைக்கும்போதே ஆட்டினால்?

அஜித், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களை இயக்கிய கமர்ஷியல் இயக்குநர் அவர். ஒரு படத்தில் செம அடி வாங்கி இப்போது அவரது பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வருகிறார். அவரது அண்ணன் மகன் ஒருவர் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டார். சித்தப்பாவின் அசிஸ்டெண்ட் ஆக இருந்து இயக்குநர் ஆன ஒரு இயக்குநர் படத்தில் நடித்தார். அந்த படம் அப்படியே நிற்கிறது. அடுத்து யானை இயக்குநரின் இரண்டாம் பாக படத்தில் நடிக்க தொடங்கினார்.

Elephant movie dropped?

அது என்ன ஆயிற்றோ... அந்த இயக்குநர் இந்த படத்தையே பாதியில் விட்டுவிட்டு ஹிந்தி படம் இயக்கப்போகிறாராம்... நொந்து போய் விட்டாராம் வாரிசு!

Read more about: gossip, கிசுகிசு
English summary
God director's brother son's debut movie again in trouble.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil