நம்ம கேரக்டர் வெயிட்டை குறைச்சுடுவாங்களோ... பயத்தில் புகழ் நடிகை!
சங்க தலைவரின் மெகா ஹிட் படத்தின் தொடர்ச்சியில் ஹீரோயினாக நடிக்கிறார் வாரிசு புகழ் நடிகை. அதே படத்தில் ஹீரோவின் காதலியும் நடிப்பதால் நடிகை கதிகலங்கி போய் இருக்கிறாராம்.
ஹீரோவின் ஒரிஜினல் காதலி இந்த படத்தில் வில்லியாக நடிக்கிறார். ஆனாலும் கூட தன்னுடைய கேரக்டரை விட அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டால் அது சரியாக இருக்காதே... என்ற கவலை வந்துவிட்டதாம்.

ஷூட்டிங்கில் தன்னுடைய போர்ஷன் படமாக்கப்பட்ட பிறகும் கூட கூடவே இருந்து மற்ற போர்ஷன்களையும் உன்னிப்பாக கவனிக்கிறாராம் நடிகை.
Comments


Click it and Unblock the Notifications