மாஜி மனைவிக்கு ரகசிய தூது.. அவமானப்படுத்திய பிரபல நடிகரின் வாரிசு !

By Staff

சென்னை : பிரபல ஸ்டார் நடிகரின் மகளுக்கு ஒல்லி நடிகர் சமாதான தூதுவிட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகரின் வாரிசு, மாஸாக வளர்ந்து கொண்டிருந்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த தம்பதியினருக்கு இருமகன் இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பிரித்தனர்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

மனம் ஒத்த தம்பதியாக இருந்த இந்த நட்சத்திர தம்பதியினர் ஜனவரியில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்களின் பிரிவு அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரையும் சேர்ந்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்த போதும், இருவரும் ஒத்துழைக்காததால் பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.

வதந்திகள் பரவின

வதந்திகள் பரவின

இவர்கள் இருவரும் பிரிவதற்கான காரணம் தெரியாததால் , இணையத்தில் ஸ்டார் நடிகரின் மகள் குறித்தும், ஒல்லி நடிகர் குறித்தும் பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் வேகமாக பரவின. இணையத்தில் பரவிய எந்தவிதமான தகவலுக்கும் அவர்கள் இருவரும் பதிலளிக்கவில்லை

மன உளைச்சலில

மன உளைச்சலில

இதையடுத்து, பிரபல வாரிசு நடிகரின் மகள் மிகுந்த மன குழப்பத்தில் இருந்தால், உடல் நலம்பாதிக்கப்பட்டு இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைய எடுத்துக்கொண்டார். தற்போது, சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அந்த வாரிசு ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டு இருந்தார். தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.

படங்கள் தோல்வி

படங்கள் தோல்வி

இனிமேல் சேர்ந்து வாழும் பேச்சுகே இடமில்லை என்று கூறி வந்த ஒல்லி நடிகர் தற்போது தன்முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது. அண்மைக்காலமாக ஒல்லி நடிகரின் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஒல்லி நடிகரை பார்த்து ஒளிந்து கொள்கிறார்களாம்.

சமாதான தூது

சமாதான தூது

இதற்கெல்லாம் விவாகரத்து தான் காரணம் என்று யோசித்த ஒல்லி நடிகர் பிரபல ஸ்டார் நடிகரின் மகளுக்கு மீண்டும் குடும்பத்தார் மூலம் சமாதானத் தூதுவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வாரிசோ, இனி சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்று கோபமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X