தெரியாம ஒரு படத்துல ‘அப்டி’ நடிச்சுட்டேன்.. ப்ளீஸ் என்னை விட்ருங்க... கதறும் நடிகை!

தொடர்ந்து கவர்ச்சியான வேடங்களாகவே வருவதால் மூன்றெழுத்து நடிகை ரொம்பவே அப்செட்டாம்.

Recommended Video

அப்போ அப்டி நடிச்சதுக்கு இப்போ இப்படி செய்றாங்களே? : கதறும் நடிகை!- வீடியோ

சென்னை : வாரிசு நடிகர் படத்தில் பிகினி உடையில் நடித்ததால், தொடர்ந்து அந்த மூன்றெழுத்து நடிகைக்கு அதே மாதிரியான கவர்ச்சியான வேடங்களே தேடி வருகிறதாம்.

தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்காக நீண்ட நாட்களாகப் போராடி வருகிறார் இந்த நடிகை. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் ரூட்டை மாற்ற நினைத்தவர், வாரிசு நடிகரின் படத்தில் படுகவர்ச்சியாக களமிறங்கினார்.

Famous actress turns as bikini artist

பிகினியில் நடித்த அவரது காட்சி பேசப்பட்டதே தவிர, அப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தரவில்லை. அப்படத்தில் நடிகையின் கவர்ச்சியால் கவரப்பட்ட இயக்குநர்கள் சிலர், அதே போன்ற காட்சிகளைக் கொண்ட கதைகளுடன் மட்டுமே நடிகையைத் தேடி வருகின்றனராம்.

இதனால் நடிகை ரொம்பவே அப்செட். இப்படியே போனால் தன்னை ஒரு பாடலுக்கு ஆடும் கவர்ச்சி நடிகை ஆக்கி விடுவார்களோ என உள்ளூர பயப்படுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X