»   »  ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது: மில்க் நடிகையை கண்டித்த ரசிகர்கள்

ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது: மில்க் நடிகையை கண்டித்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவராக கவர்ச்சி காட்டி உங்க பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ரசிகர்களே மில்க் நடிகைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

கணவரை பிரிந்த பிறகு மில்க் நடிகை வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாடுகளுக்கு சென்று என்ஜாய் செய்கிறார். அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

அம்மணி நாளுக்கு நாள் ஆடை குறைப்பை அதிகரித்து வருகிறார். கவர்ச்சி உடையில் நடிகை வெளியிடும் புகைப்படங்களை பார்த்து வாவ், அழகு, சூப்பர் என்று கூறி வந்த ரசிகர்களாலேயே தற்போது முடியவில்லையாம்.

உங்கள் மீது மரியாதை வைத்துள்ளோம். அதனால் ஒழுங்காக உடை அணியுங்கள். இப்படி அரைகுறை ஆடையில் வந்து பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என நடிகை மீது அக்கறை கொண்ட ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

நடிகை தற்போது கை நிறைய படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fans reportedly advised milk actress to dress properly.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos