நீங்க மாசமா இருங்க, சும்மா இருங்க, எங்களுக்கு என்ன: நடிகையின் செயலால் ரசிகர்கள் கோபம்

By Siva

மும்பை: நீங்க மாசமா இருங்க சும்மா இருங்க எங்களுக்கு என்ன வந்தது என்று நடிகையின் செயலை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் இனி பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி மும்பையில் செட்டில் ஆகியுள்ளார். அவர் தனது வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Fans angry with an actress

இந்நிலையில் நடிகை கர்ப்பம் என்று செய்திகள் வெளியாகின. அவரின் கணவர் வெளியிட்ட புகைப்படத்தில் நடிகை தனி ஆள் இல்லை என்றார். அதை பார்த்தவர்கள் அவர் நிச்சயம் கர்ப்பமாகத் தான் உள்ளார் என்று உறுதி செய்துவிட்டனர்.

இதை பார்த்த நடிகையோ நடுவிரலை காட்டி புகைப்படம் எடுத்துள்ளார். நடிகையின் புகைப்படத்தை பார்த்தவர்கள் நீங்க மாசமா இருந்தா எங்களுக்கு என்ன இல்லைனா எங்களுக்கு என்ன என்று கேட்டுள்ளனர்.

நடிகைக்கு பாலிவுட்டிலும் மவுசு இல்லாமல் தான் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X