»   »  ஆன்ட்டி, ஆன்ட்டினு உயர்ந்த நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆன்ட்டி, ஆன்ட்டினு உயர்ந்த நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிச்ச நடிகரின் படத்தில் நடித்துள்ள உயர்ந்த நடிகையை ரசிகர்கள் ஏகத்திற்கும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

அருவா இயக்குனரின் படம் கடந்த வாரம் வெளியானது. அதில் வெளிச்ச நடிகருக்கு ஜோடியாக உயர்ந்த நடிகை நடித்திருந்தார். படத்தில் நடிகை குண்டாக ஹீரோவுக்கு ஆன்ட்டி போன்று இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

Fans make fun of tall actress

பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து நடித்த படத்திற்காக ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை திண்டாடுகிறார். வெயிட்டை குறைக்க பிக்கப் டிராப் கொடுத்த டிப்ஸ் கூட ஒர்க்அவுட் ஆகவில்லை.

வெளிச்ச நடிகர், உயர்ந்த நடிகை ஜோடி பார்க்க நன்றாக இல்லை. நடிகை உடம்பை குறைக்காவிட்டால் அக்கா, ஆன்ட்டி கதாபாத்திரம் தான் என நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவரும் செய்யாத முயற்சி இல்லை. ஆனால் எடை மட்டும் குறைய மாட்டேன் என அடம் பிடிக்கிறது.

English summary
Netizens and fans are making fun of a tall actress who has gained lot of weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil