ஏம்மா, தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதம்மா: புதுப்பொண்ணு நடிகையை திட்டிய ரசிகர்கள்
Recommended Video

தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதம்மா வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்-வீடியோ
சென்னை: அண்மையில் திருமணமான நடிகை நைட் கவுன் அணிந்து படுக்கையறையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் திட்டியுள்ளனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்த அந்த நடிகை பக்கத்து மாநிலத்து நடிகரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த கையோடு நைட்கவுனில் படுக்கையறையில் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் நடிகை.

அந்த புகைப்படத்தை பார்த்த சக நடிகைகள் மிரண்டுவிட்டனர். ரசிகர்களோ நடிகையை கண்டமேனிக்கு திட்டியுள்ளனர். படுக்கை அறைக்கு செல்லும் படத்தை கூடவா இப்படி வெட்கம் இல்லாமல் வெளியிடுவீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
சில ரசிகர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் ஏன் அப்படியே அந்த வீடியோவையும் வெளியிடுவது தானே, தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதம்மா என்று தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications