எல்லாம் அந்த பழைய காண்டு தான்.. அவங்கள இப்படி வச்சி செஞ்சிருக்காரு அந்த இயக்குநர்!

சென்னை: நாடு முழுவதும் இந்த பயோபிக் தொல்லை எப்போது தான் தீருமோ என்று தெரியவில்லை.

ஆளாளுக்கு பயோபிக் எடுக்கிறேன் என்ற பெயரில் தொடர்ந்து பல தொல்லைகளை கொடுத்து வருகிறேன்.

ஒரு சில பயோபிக் படங்களே இதில் ஒர்க்கவுட் ஆகி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான அந்த பெரிய தலைவர் குறித்த படத்தின் அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

பெரிய தலைவர்

பெரிய தலைவர்

நடிப்பு துறையில் இருந்து நாட்டை ஆளும் தலைவர் பாணியை பின்பற்றி தானும் அதே போல் சாதித்த அந்த பெரிய தலைவர் இருக்கும் வரை பலரும் பயந்து நடுங்கி வந்தனர். தற்போது அந்த பெரிய தலைவர் மறைந்த நிலையில், ஆளாளுக்கு அவரது தெரியாத பக்கங்களை தெரிவிக்கப் போவதாக கிளம்பியுள்ளனர்.

முதல் கோணல்

முதல் கோணல்

ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை உண்டு பண்ண வேண்டி தான், தயாரிப்பு தரப்பு அந்த படம் குறித்தான ஒவ்வொரு அப்டேட்களை வெளியிட்டு வரும், ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த பெரிய தலைவரின் படம் குறித்த அப்டேட், சாதாரண மக்களையும் கடுப்பாக்கி உள்ளது.

விருந்து

விருந்து

சில காலமாக மீம் க்ரீயேட்டர்ஸ்களுக்கு நல்லதொரு தீனி கிடைக்காமல், இருந்து வந்த நிலையில், இந்த ஒரு அப்டேட் கிடைத்திருப்பது, மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

அந்த காண்டு

அந்த காண்டு

மாஸ் நடிகரை வைத்து அதே பெயர் கொண்ட அந்த பிரபல இயக்குநர், இயக்கிய அந்த சர்ச்சை பெயர் கொண்ட படத்துக்கு அந்த பெரிய தலைவர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாலிவுட்டின் சர்ச்சை நடிகையை வைத்து அந்த பெரிய தலைவரின் படத்தை அந்த இயக்குநர் இயக்க ஆரம்பித்ததில் இருந்தே, அந்த பழைய காண்டுல தான் இவர் இப்படி அவங்கள அசிங்கப்படுத்துறார் என தொடர்ந்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விமர்சனங்களை முறியடிக்கும்

விமர்சனங்களை முறியடிக்கும்

யாரு என்ன விமர்சனம் செஞ்சாலும், கிண்டல், கேலி பண்ணினாலும், படம் வெளியாகி நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அந்த இயக்குநருக்கும், அந்த சர்ச்சை நடிகைக்கும் விஸ்வாசமுள்ள ரசிகர்கள் இணையத்தில் தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X