குடிபோதையில் நடிகை, வாரிசு நடிகர் கசமுசா போட்டோ: திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

By Siva

மும்பை: நெடுநெடுன்னு வளர்ந்த அந்த கன்னகுழி நடிகை பார்ட்டியில் மதுஅருந்துவிட்டு முன்னாள் காதலரின் தம்பிகளுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

கன்னக் குழி நடிகை பாலிவுட்டில் கொடி கெட்டிப் பறக்கிறார். தமிழ் படத்திலும் நடித்துள்ளார் அவர். அவர் அண்மையில் பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய பார்ட்டி கொடுத்தார்.

அந்த பார்ட்டிக்கு அவரின் முன்னாள் காதலரின் தம்பிகள் இரண்டு பேர் வந்திருந்தனர். நடிகையும், அவர்களும் மது அருந்திவிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.

முன்னாள் காதலரின் தம்பிகள் இருபுறம் நிற்க நடிகை கண்ணை மூடிக் கொண்டு சிரித்தபடி அந்த புகைப்படத்தில் உள்ளார். அந்த தம்பிகளில் ஒருவர் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

நடிகையின் மீது முன்னாள் காதலரின் தம்பி கை வைத்த இடம் புகைப்படத்தை பார்த்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது. நடிகை குடிபோதையில் இப்படி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X