சின்னம்மா, சின்னம்மா இதெல்லாம் தேவைதானாம்மா?

By Siva

சென்னை: இளம் நடிகை ஒருவரின் செயல் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

ஒரேயொரு படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார் அந்த நடிகை. படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை செய்யாமல் படங்களில் நடிக்க வந்தார். பல பெரிய இயக்குனர்களின் படங்களை கூட ஒப்புக் கொள்ளவில்லை.

படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்.

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

அவர் பெரிய ஹீரோவின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பை பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. மாறாக அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர். நல்லா இருந்த நடிகை இப்படி ஆகிவிட்டாரே என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர்.

நடிப்பு

நடிப்பு

நடிகைக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படத்துடன் அண்மையில் வெளியான படத்தை ஒப்பிட்டு பார்த்து அவரின் நடிப்பு சரியில்லை என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள். இத்தனை நாட்களாக நடிகையின் நடிப்பை கொண்டாடியவர்கள் கூட அண்மையில் வெளியான படத்தை பார்த்துவிட்டு வருத்தம் அடைந்துள்ளனர்.

சர்ச்சை

சர்ச்சை

நடிகை புதுப்படம் ஒன்றில் அதுவும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கதாபாத்திரத்தில் மட்டும் அவர் நடித்தால் அவர் இமேஜ் பெரிதும் டேமேஜ் ஆகிவிடும். தயவு செய்து அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதுமை

புதுமை

நான் புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்ற பெயரில் நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் ரசிகர்களின் வெறுப்பை தான் சம்பாதிப்பார். இதை புரிந்து கொண்டு அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்தால் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X