»   »  அந்த நடிகரிடம் உஷார் மேடம், இல்லாட்டி...: நடிகையை எச்சரித்த ரசிகர்கள்

அந்த நடிகரிடம் உஷார் மேடம், இல்லாட்டி...: நடிகையை எச்சரித்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மகா பிரபுவிடம் ஜாக்கிரதையாக இருங்க மேடம் இல்லை என்றால் விவாகரத்து பார்சல் தந்துவிடுவார் என்று இந்தி நடிகையை ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

வாழைத்தண்டு கால் அழகி, காந்தக் கன்னழகியான அந்த இந்தி நடிகை பல ஆண்டுகள் கழித்து தமிழ் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்நிலையில் அவர் தான் நடிக்கும் படத்தின் ஹீரோவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Fans warn an actress about a hero

இதை பார்த்த ரசிகர்கள், மேடம் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளனர். சிலரோ மேடம் உங்கள் பக்கத்தில் நிற்கும் நடிகரிடம் உஷாராக இருங்கள் இல்லை என்றால் விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிடுவார் என எச்சரித்துள்ளனர்.

முன்னதாக கேரளத்து நடிகை அந்த நடிகருடன் நடிக்கப் போவதை சமூக வலைதளத்தில் அறிவித்தபோது அவரையும் ரசிகர்கள் எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகா பிரபு இங்கேயும் வந்துவிட்டீர்களா என்று யார் பிரிந்தாலும் அவரை பற்றி பேசுகிறார்கள்.

English summary
Fans have warned a senior actress about a young hero with whom she is going to share screenspace in a movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil