»   »  அந்த நடிகரை நம்பாதீங்க, டேஞ்சர் பார்ட்டி: நடிகையை எச்சரிக்கும் ரசிகர்கள்

அந்த நடிகரை நம்பாதீங்க, டேஞ்சர் பார்ட்டி: நடிகையை எச்சரிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒல்லியுடன் நடித்து வரும் இளம் நடிகை ஒருவரை ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.

கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பதற்கு பெயர் போனவர் அந்த அழகி நடிகை. அவர் தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக ஒல்லி நடிகரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒல்லி

ஒல்லி

ஒல்லியின் தயாரிப்பில் நடித்த நடிகை தற்போது அவருடன் சேர்ந்து நடிப்பதால் பெருமகிழ்ச்சியில் உள்ளார். ஒல்லியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும் அதனால் தான் அந்த வாய்ப்பு இரண்டு பேரிடம் சென்று இறுதியில் தனக்கு வந்ததாக நடிகை தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அந்த படத்தில் ஒல்லிக்கு ஜோடியாக மில்க் நடிகை நடிப்பதாக இருந்தது. அவர் படத்தில் இருந்து வெளியேற சமத்து நடிப்பார் என்றார்கள் பின்னர் அழகியை ஒப்பந்தம் செய்தனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஒல்லியுடன் நடிக்கும் அனுபவத்தை பற்றி நடிகை கூறியதை கேட்ட ரசிகர்கள் அவரை எச்சரித்துள்ளனர். நடிப்பு இருக்கட்டுமா அந்த ஆளுகிட்ட இருந்து தள்ளியே இரு. சேட்டைக்காரர் என்று எச்சரித்துள்ளனர்.

விவாகரத்து

விவாகரத்து

நல்ல வேளைம்மா உங்களுக்கு திருமணமாகவில்லை. ஆகியிருந்தால் படத்தில் நடித்து முடிப்பதற்குள் உங்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்திருப்பார் ஒல்லி என்கிறார்கள் நடிகையின் ரசிகர்கள்.

English summary
Fans are warning a young actress to stay away from Olli actor as he is known for his own ways with the female artists.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X