»   »  நான் தர்றேன் உனக்கு ஒரு ஹிட்டு... மகனை தேற்றும் அப்பா!

நான் தர்றேன் உனக்கு ஒரு ஹிட்டு... மகனை தேற்றும் அப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாடிக்கார இயக்குநரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகி வம்பு நடிகராகவும் வளர்ந்து விட்டார். ஆனால் நடிகரின் நடத்தை காரணமாக நடிக்கும் படங்கள் எல்லாம் படுதோல்வி அடைகின்றன.

சமீபத்தில் வந்த படம் படு படு தோல்வி அடைந்ததோடு, அவரது ரசிகர்களாலேயே கழுவி கழுவி ஊற்றப்பட்டது. இது ஹீரோவை வேதனைக்குள்ளாக்கி விட்டது.

Father director console his disappointed son

சோகத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறாராம். மகனை சமீபத்தில் சந்தித்த தந்தை ஆறுதல் சொல்லி மகனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுத்து ஜெயித்துக் காட்டுவேன் என்றும் உறுதியளித்தாராம்.

இதைக் கேட்ட மகனின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்திருக்கும் என்று ஒரு ரியாக்‌ஷனைக் காட்டி சிரிக்கிறது கோலிவுட்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Vambu actor has disappointed with the huge failure of his latest movie and his father has decided to make a movie for his comeback
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil