»   »  மருமகன் படத்தை ரிலீஸ் பண்ணாமல் வைத்திருக்கும் மாமனார்!

மருமகன் படத்தை ரிலீஸ் பண்ணாமல் வைத்திருக்கும் மாமனார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த அந்த வாரிசு நடிகர் சரியான ப்ரேக் கிடைக்காமல் தவித்து வந்தார். ஒரு பெரிய ஹீரோவுக்கு வில்லனாக நடித்ததன் மூலமும் சமீபத்தில் ஒரு க்ரைம் த்ரில்லர் மூலமும் கவனிக்கப்பட்டார். ஆனால் அவரது மனதில் ஒரு வருத்தம் இருக்கிறது.

மாமனார் தன்னை வைத்து தயாரித்த ஒரு படம் கிடப்பில் கிடக்கிறது. படம் முடிந்து சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் கூட ரிலீஸ் பண்ண யோசிக்கிறாராம் மாமனார். அந்த இயக்குநரே இன்னொரு படம் இயக்கி ரிலீஸ் செய்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. மாமனார் என்பதால் அழுத்தம் தரவும் முடியவில்லையாம்.

Father in law stops son in law movie

கடுப்பான ஹீரோ இப்போது தனக்காக சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி விட்டார்.

மாமா சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க!

Read more about: gossip, கிசுகிசு
English summary
That son in law actor disappointed with his producer cum father in law due to the later keep pending the release of his action movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil