சம்பாதிக்க வழியில்லை.. இனிமே அந்த ரூட் தான் சரி.. டிராயிங் நடிகையும் களத்தில் குதிக்கப் போறாராம்?
சென்னை: சினிமா வாய்ப்புகள் முற்றிலுமாக பறிபோன நிலையில், சின்னத்திரையில் கூட அந்த டிராயிங் நடிகைக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கின்றனர். ரியாலிட்டி ஷோவில் அவருக்கு கிடைத்த பிரபலம் எல்லாம் மற்ற டிவி நடிகைகளுக்கு கிடைத்திருந்தால் இந்நேரம் கோலிவுட்டையே ஒரு ரவுண்டு வந்திருப்பார் என்கின்றனர்.
ஆனால், குடிபோதை உள்ளிட்ட சில தவறான பாதையில் சென்ற நிலையில் தான் நடிகையின் வாழ்க்கை பெரிதாக வளர்ச்சி அடையாமல் சரிவை சந்தித்தது என்கின்றனர்.

மேலும், நடிகை ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில், காதல் தோல்வி கொடுத்த வலி தான் நடிகையின் மார்க்கெட் காலியாக காரணம் என்கின்றனர். இந்நிலையில், நடிகை சம்பாதிக்க சமீப காலமாக கவர்ச்சி நடிகைகள் கையில் எடுத்து இருக்கும் கில்மா ரூட்டை கையில் எடுத்துள்ளார் என்கின்றனர்.
காசு தான் முக்கியம்: சில நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் கூட மாசத்துக்கு குறைந்த பட்சம் 5 முதல் 10 லட்சம் வரை செலவு செய்வதாக ஓபனாகவே கூறி வருகின்றனர். ஆனால், அந்தளவுக்கு அவர்களுக்கு பட வாய்ப்புகள் மூலமாக சம்பளம் கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை என்கின்றனர். மாதத்தில் அதிகபட்சமாக 10 நாட்கள் ஷூட்டிங் இருந்தாலே அதிகம் என்கின்றனர். ஒரு நாள் படப்பிடிப்பு இருந்தாலே அதிகபட்சம் 25 ஆயிரம் தான் பல இளம் நடிகைகளுக்கு கிடைக்கிறது என்றும் சில பிரபலங்களுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கூட கிடைக்கும் என்கின்றனர்.
பத்தல பத்தல: ஆனால், இதெல்லாம் அவர்கள் செய்யும் ஆடம்பர செலவு, வாங்கும் விலை உயர்ந்த ஹேண்ட்பேக் மற்றும் உடுத்தும் புது பிராண்ட் துணிகள், பார்ட்டிக்கும் பப்புக்குமே செலவாகி விடுவதாக கூறுகின்றனர். சில சின்னத்திரை நடிகைகளே வீட்டில் பார் எல்லாம் வைத்துக் கொண்டு குடியும் குடித்தனமுமாக இருந்து வரும் நிலையில், டிராயிங் நடிகை எல்லாம் போதைக்கு அடிமையாகி பல காலம் ஆகிவிட்டது என்றும் அவருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் பத்தவே பத்தாது என்கின்றனர்.
கில்மா ரூட்டில்: பல ரியாலிட்டி ஷோ நடிகைகள் எல்லாம் சமீப காலமாக சப்ஸ்க்ரிப்ஷன் முறையில் தங்களது கவர்ச்சி படங்களையும் ஆபாச வீடியோக்களையும் சப்ஸ்க்ரிப்ஷன் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் இருந்து நேரடியாகவே ஆளுக்கு 400 ரூபாய் என 1000 முதல் 10000 பேர் வரை சேர்த்துக் கொண்டு வாங்கி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த சாப்பாடு நடிகையும் சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷனில் சேர்ந்த நிலையில், டிராயிங் நடிகையும் அவரிடம் உதவி நாடி சேரப் போவதாக கூறுகின்றனர். ஏற்கனவே நடிகையின் பிட்டு வீடியோ சர்ச்சையே பெரிதாக வெடித்த நிலையில் இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ.


Click it and Unblock the Notifications