ஒரு நைட்டுக்கு 4 லட்சம் ரூபாய் கேட்கிறாரா?.. வெறும் 400 ரூபாய்க்கு எல்லாமே எதிர்பார்த்தா எப்படிங்க?
சென்னை: சினிமா வாய்ப்புகள் மொத்தமாக வாஷ் அவுட் ஆன நிலையில், சில நடிகைகள் சப்ஸ்க்ரிப்ஷன் ஜாபை ஆரம்பித்து ரசிகர்கள் மூலம் டைரக்ட்டாகவே பணத்தை கறக்க பக்காவாக பிளான் போட்டு சில பிட்டுகளை மட்டுமே காட்டி மாதம் ஒருவரிடம் 400 ரூபாய் வீதம் சம்பாதித்து சுமார் 1000 பேர் சப்ஸ்கிரைப் செய்தாலே 4 லட்சம் வரை மாதம் சம்பாதித்து வருகின்றனர்.
இதில், அவர்களின் தனிப்பட்ட செலவுகளே 2 முதல் 3 லட்சம் ஆகிவிடுவதாக தனியாக ஒரு மேக்கப், ஸ்கின்கேர் ட்ரீட்மெண்ட், ஜாலி டூர், ஆர்டர் உணவுகள், ஷாப்பிங் என தனி லிஸ்ட்டே ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வெறும் 400 ரூபாய் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்துவிட்டு அந்த பிரபல நடிகையிடம் சில ரசிகர்கள் மொத்தத்தையும் எதிர்பார்த்தா? அந்த நடிகை என்ன பண்ணுவாரு என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
400 ரூபாய்க்கு கில்மா போட்டோஸ்: இன்ஸ்டாகிராமில் என்னதான் பிகினி போட்டோக்களையே இறக்கினாலும் ஒரு பைசா வரமாட்டேங்கிறது என நடிகைகள் புலம்பிக் கொண்டிருந்த நிலையில் தான் ஒன்லி ஃபேன்ஸ் அக்கவுண்ட் போல அதில், சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் வந்து பல நடிகைகளுக்கும் புதிய பிழைப்புக்கு வழி வகுத்துள்ளது என்கின்றனர். 390 ரூபாய் ஒரு சப்ஸ்க்ரிப்ஷனுக்கு என சொல்கின்றனர். அதிலும் ஒரு கேரள இன்ஃப்ளூயன்சருக்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். நம்ம ஊர் பிரபலங்களுக்கு 500 முதல் 2000 வரை சப்ஸ்கிரைபர்கள் உள்ளார்களாம்.
ஒரு நைட்டுக்கு 4 லட்சம்: மாதம் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் குறைவான சப்ஸ்கிரைபர்களை கொண்டு சம்பாதித்து வரும் அந்த மார்க்கெட் இழந்த நடிகை ஒரு நைட் பிரைவேட் பார்ட்டி பண்ண மட்டும் 4 லட்சம் வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வீக்கெண்ட் ஆனாலே அம்மணி பாக்கெட்டில் ஏகப்பட்ட மணி தான் என்றும் குடியும் கும்மாளமுமாக வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
ஓவரா ஆசைப்படக்கூடாது: இந்நிலையில், அவர் எப்படி வெறும் 400 ரூபாய்க்கு ரசிகர்கள் கேட்டதும் முழு நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் என்று பிரபலம் ஒருவரே பேசியது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதை சில நடிகைகள் தவறாக புரிந்துக் கொண்டு ரிஸ்க் எடுத்து வருகின்றனர் என்றும் சிலர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், அவர்களை பொறுத்தவரையில் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது மட்டுமே!


Click it and Unblock the Notifications











