»   »  அதிகார மையத்தை அவாய்ட் செய்யும் சினிமா புள்ளிகள்!

அதிகார மையத்தை அவாய்ட் செய்யும் சினிமா புள்ளிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிகாரம் எங்கிருக்கிறதோ அங்கேயே ஜால்ரா அடிப்பார்கள் சினிமாக்காரர்கள். ஆனால் அதிகாரம் போன வாரம் வரை இருந்த இடம் வேறு... இப்போது வேறு. ஆட்சியும் கட்சியும் குங்குமப் பொட்டுக்காரர் பக்கம் போகலாம் என்ற நிலை வந்துவிட்டது. பெரிய மேடம் இறந்த பிறகு சின்ன மேடத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த சினிமா புள்ளிகள் தான் இப்போது கலக்கத்தில் இருக்கிறார்கள்.

குங்கும பொட்டுக்காரருக்கு ஆதரவாக நடுநிலை சினிமா புள்ளிகள் நேரடியாக கருத்து சொல்வதால் 'நீங்க எங்க பக்கம் இப்ப அறிக்கை கொடுக்கணும்' என்ற ரீதியில் அன்பு கோரிக்கைகள் சின்னம்மாவை ஆதரித்தவர்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றன. அவர்களை ஆதரித்தால் பிரச்னையாச்சே என்று ஒதுங்குகிறார்களாம் சினிமாக்காரர்கள்.

முக்கியமாக பட பஞ்சாயத்து என்றதும் கார்டன் வாரிசிடம் சரணடைந்த சிவ ஹீரோவுக்கு பிரஷர் அதிகமாக தரப்படுகிறது.

கார்டன் தரப்பில் இருந்து போன் வந்தாலே அலறுகிறார்களாம் சின்னம்மாவுக்கு ஆதரவளித்த சினிமாக்காரர்கள்!

Read more about: gossip கிசுகிசு
English summary
Nowadays film personalities avoiding the phone calls from garden power center.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil