»   »  ரெய்டு பயம்.... காவிக் கட்சியை நெருங்கும் சினிமா பிரபலங்கள்!

ரெய்டு பயம்.... காவிக் கட்சியை நெருங்கும் சினிமா பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கறுப்பு பணத்தை குறி வைத்திருக்கும் மத்திய அரசின் அடுத்த டார்கெட் சினிமா பிரபலங்கள்தானாம். சினிமாவில் அதிகம் புழங்குவது கறுப்பு பணம்தான் என்பதால் விரைவில் ஆக்‌ஷன் இருக்கும் என்கிறார்கள்.

ஒரே நேரத்தில் எல்லா பிரபலங்கள் வீடு, அலுவலகங்களிலும் அதிரடி ரெய்டு அடிக்க திட்டமாம். இதை அறிந்த பிரபலங்கள் காவிக் கட்சிக்கு சமாதான தூது அனுப்பி வருகிறார்கள். காவிக் கட்சியில் இருக்கும் சினிமா ஆட்கள் மூலம் பேசுகின்றனர். இதுதான் சந்தர்ப்பம் என்று கட்சியில் இணையச் சொல்கிறதாம் மேலிடம். இருக்கிற கறுப்பை வெளுப்பாக்கித் தருவதாகவும் வாக்குக் கொடுக்கிறார்களாம் காவிப் பார்ட்டிகள் சிலர்.

Film personalities in fear of IT raid

எதுக்கு வம்பு... லோக்கல் மேலிடத்தை பகைத்துக் கொள்வதைப் போல ஆகிவிடுமோ? என பயப்படுகிறார்களாம்.

English summary
After Demonetisation, Cinema celebrities feared about Income Tax raids and trying to join in BJP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil