»   »  தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லாடும் அரசியல் வாரிசு!

தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லாடும் அரசியல் வாரிசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முரசு தலைவரின் மகன் ஹீரோவாக அறிமுகமான படம் வந்ததே தெரியாத அளவுக்கு பெட்டியில் முடங்கிக் கொண்டது. தலைவரும் அவரது குடும்பமும் இயக்குநருக்கு கொடுத்த டார்ச்சரே படம் மோசமாக வந்ததுக்கு காரணம்.

அடுத்து அப்பாவும் மகனும் நடிப்பதாக ஒரு படத்துக்கு பூஜை போட்டார்கள். அதுவும் ஃபைனான்ஸ் பிரச்னையால் நிற்கிறது. இப்போது ஒரு தெலுங்கு இயக்குநர் கதை சொல்லி ஓகே செய்தார். அந்த படமும் ஃபைனான்ஸ் பிரச்னையால் நிற்கிறது.

Financiers hesitate to support political leader son's movies

எதிர்க்கட்சி வாரிசு என்பதால் படம் ரிலீஸ் சமயத்தில் நிச்சயம் பிரச்னை வரும். எதுக்கு ஃபைனான்ஸ் கொடுத்து நாமும் சிக்கலில் மாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒதுங்கி விடுகிறார்களாம் ஃபைனான்ஸ் பார்ட்டிகள்.

English summary
Opposition Leader's son is in trouble due to no producers come forward to produce his movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil