»   »  டிஐ பண்ண பணம் இல்லை... கைவிரித்த இயக்குநர்... பாவம் அந்த தயாரிப்பாளர்

டிஐ பண்ண பணம் இல்லை... கைவிரித்த இயக்குநர்... பாவம் அந்த தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பசங்களுக்கான படத்தை எடுத்து தேசிய விருது வாங்கிய இயக்குநர் அவர். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் மினிமம் பட்ஜெட்டில் படம் எடுத்து மேக்சிமம் லாபம் பார்ப்பதில் கில்லாடி அவர்.

தனது உதவியாளரை இயக்குநராக்கி ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு நிறுவனத்துக்கு படம் தயாரித்திருக்கிறார் அந்த இயக்குநர். தனது உதவி இயக்குநருக்கே வாய்ப்பு கொடுத்த வள்ளல் என்ற ரீதியில் புகழப்படுகிறார். ஆனால் நடந்ததோ வேறாம்.


First copy director's true face

அந்த தயாரிப்பாளரிடம் பட்ஜெட் என்று சொல்லி வாங்கிய பணத்தில் பாதியைக் கூட செலவு செய்யவில்லையாம். ஃபர்ஸ்ட் காப்பி என்பதால் அது அத்தனையும் இயக்குநரையே சேருமாம். தயாரிப்பாளரால் கணக்கு பார்க்க முடியாது.


எல்லாமே செலவாயிடுச்சு என்று படத்துக்கு டிஐ பண்ணாமல் போட்டு வைத்துக்கொண்டு தயாரிப்பாளரிடம் மேற்கொண்டு பணம் கேட்டு வருகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
First copy fame producer cum director has swindled half of the budget and now demanding more from producer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil