»   »  சரித்திரப் படத்துக்காக ஹீரோக்களுக்கு இயக்குநர் தரும் தமிழ்ப் பயிற்சி!

சரித்திரப் படத்துக்காக ஹீரோக்களுக்கு இயக்குநர் தரும் தமிழ்ப் பயிற்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூ நடிகையின் கணவர் இயக்கத்தில் தயாராக இருக்கும் பிரம்மாண்ட படத்துக்கு ஹீரோக்களை வலைவீசி தேடியும் யாரும் சிக்காததால் வெற்றி நடிகரையும் பிக்கப் நடிகரையும் ஹீரோக்களாக்கி இருக்கிறார்கள்.

First time Tamil speech training to leading heroes

நடிப்பையெல்லாம் வாங்கிடலாம் ஆனா சரித்திரப் படத்துக்கு தமிழ் தெளிவா பேசணும்... இல்லைனா காமெடியாகிடும் என்று நண்பர்கள் பயமுறுத்தி விட்டார்களாம். இதனால் ஷூட்டிங்குக்கு முன்பே இருவருக்கும் சில காலம் தமிழ் பேச்சுப் பயிற்சி கொடுக்கலாமா என்று யோசிக்கிறாராம் இயக்குநர்.

முன்னாடிலாம் ஹீரோயினுக்கு தான் இப்படி தருவாங்க. இப்ப ஹீரோக்களுக்குமா? நல்ல முன்னேற்றம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Flower actress husband director is planning to give Tamil speech training to his heroes committed for his mega historical movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil