»   »  15 கோடி சம்பளம் கேட்கும் ஃப்ளாப் நடிகர்!!

15 கோடி சம்பளம் கேட்கும் ஃப்ளாப் நடிகர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட... தொட்டதெல்லாம் துலங்குதே என்ற நினைப்பில் ஹீரோ கேரியரைத் தொடங்கிய இசை வாரிசு நடிகருக்கு வரிசையாக அடிகள் விழுகின்றன.

போன வாரம் வந்த படத்தை எல்லோரும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். ட்விட்டரில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகர் இதை எதிர்பார்த்து தான் படம் பற்றி எந்த ட்விட்டும் போடவில்லை.

Flop actor hikes salary to 15 cr

ஆனாலும் நடிகரை நோக்கி படையெடுக்கிறது தமிழ் சினிமா. ஹீரோ பஞ்சம்தான் காரணம். நடிகர் அடுத்தடுத்து பாலா, வெற்றிமாறன் படங்களில் நடிக்கவிருப்பதால் இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறார்.

இப்போது தன்னை அணுகும் ஆட்களிடம் கால்ஷீட் ரெண்டு வருஷம் கழிச்சு... சம்பளம் 15 கோடி... என்று சொல்கிறாராம். 15 ஆ? என்று அலறும் நபர்களிடம் ரெண்டு வருஷம் கழிச்சு என் சம்பளம் 20 ஐத் தொடும்... எப்படி வசதி? என்று கேட்கிறாராம்.

அட.. ஒரு மனசாட்சி வேண்டாம்?

Read more about: gossip கிசுகிசு
English summary
Sources say that flop specialist music hero is demanding Rs 15 crores as salary for his next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil