எந்தளவுக்கு வேணா அதுக்கு ரெடி.. கடைசியா ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.. அரசியல்வாதிகளையே மிஞ்சும் நடிகை!

By Staff

சென்னை: மலையாள திரையுலகில் இருந்து சினிமா முதல் சின்னத்திரை வரை ஏகப்பட்ட நடிகைகளும் மாடல்களும் மற்ற சினிமா துறையில் கால் பதித்து நல்லா நடித்து முன்னேறுகின்றனர். நம்பர் நடிகை முதல் பலர் அப்படி முன்னேறியவர்கள் தான். ஆனால், கொஞ்சம் கூட நடிப்பு வரவில்லை என்றாலும், பெரிய பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், அவற்றையும் ஸ்பாயில் பண்ண நடிகை இப்போ பட வாய்ப்புகள் இன்றி மீண்டும் கவர்ச்சி காட்ட கிளம்பி விட்டாராம்.

ஆரம்பத்தில் அவரது அழகில் மயங்கி இன்ஸ்டாகிராமில் கூட ஃபாலோயர்கள் அதிகரித்தனர். ஆனால், தொடர்ந்து தோல்விப் படங்களில் நடித்து வந்த நிலையில், சோஷியல் மீடியாவிலும் நடிகைக்கு ஃபாலோயர்கள் அதிகரிக்கவில்லை என்கின்றனர்.

Flop Queen begging for chance and doing downgraded things to get movies
Photo Credit:

குறைந்த சம்பளம் வாங்குகிறார் என்பதற்காகவே சில நடிகர்கள் அந்த நடிகையை புக் செய்தாலும், நல்ல நல்ல காட்சிகளும் அந்த நடிகையின் நடிப்பால் வீணாகி விடுகிறது என்கிற விமர்சனத்தால் நடிகையை சமீப காலமாக யாருமே சீண்டுவதில்லை என்கின்றனர்.

நடிப்பே வரல: ஒரு சில நடிகைகள் நடிப்பதை பார்த்தாலே போதும், கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் அவங்களுக்கு சினிமாவில் நல்ல மதிப்புக் கூடும். அதிக பட வாய்ப்புகள் வரும். ஒரு சில நடிகைகள் ஓரளவுக்கு ஓவர் ஆக்டிங் பண்ணாலும் அதிகமாக கிளாமர் காட்சிகளில் நடித்தும், லிப் லாக் முத்தங்களுக்கு ஓகே சொல்லியும் பட வாய்ப்புகளை தக்க வைத்து வருகின்றனர். இந்த நடிகையும் கிளாமர் ரூட்டை பிடித்தே சில வாய்புகளை பெற்றாலும் சுத்தமாக நடிப்பே வரவில்லை என்பதால் நடிகையை ஒவ்வொரு சினிமா துறையும் கழட்டி விட்டு டாட்டா காட்டி வருகிறது என்கின்றனர்.

கவர்ச்சியில் எந்தளவுக்கு இறங்க வேண்டுமோ: கடைசியாக வெளியான பெரிய படமும் ஃப்ளாப் ஆன நிலையில், நடிகைக்கு புதிய பட வாய்ப்புகளே வராமல் போய் விட்டது என்கின்றனர். கோலிவுட், டோலிவுட் கை விரித்த நிலையில், தற்போது பாலிவுட்டில் பட வாய்ப்புகளை கவர எந்தளவுக்கு கவர்ச்சியை காட்ட வேண்டும் என்றாலும் ரெடி என களமிறங்கி விட்டார் என்றும் உள்ளாடைகளை அணியாமல் வெறும் மேலாடைகளை மட்டுமே அணிந்துக் கொண்டு பட விழாக்களுக்கும், சினிமா கம்பெனிகளுக்கும் சென்று வருகிறார் அந்த நடிகை என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X