திருமணத்துக்குப் பிறகும் ஜிம் டிரெய்னருடன் கள்ளக்காதல்.. ரூமில் நடந்த அசிங்கம்.. லீக் ஆகிடுச்சே?

By Staff

மும்பை: சில படங்களில் ஹிட் கொடுத்த அந்த ஒல்லி நடிகை அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போன நிலையில், நல்லா வசதியான மும்பை தொழிலதிபர் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்துக்கு முன்பிருந்தே அவருக்கு ஜிம் என்றால் அவ்வளவு உயிர் என்கின்றனர். அதற்கு காரணமும் இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் லீக் ஆகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் முழுக்க நடிகை ஜிம்மில் இருக்கும் வீடியோக்களையும் வித விதமான உடற்பயிற்சி செய்து பல சவால்களை செய்து விட்டேன் என போஸ் கொடுத்தே ஏராளமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பிடித்துள்ளார்.

gossip kollywood actress gossip

பிசினஸ்மேன் கணவர் அடிக்கடி தொழில் ரீதியாக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று வருவதால் நடிகை தனிமையில் வாடி வந்த நிலையில், மீண்டும் ஜிம் டிரெய்னருடன் பழக தொடங்கி விட்டார் என்று கிசுகிசுக்கள் கிளம்பி பகீர் கிளப்பியுள்ளன.

பல்வேறு மொழிகளில்: ஸ்லிம்மாகவும் அழகாகவும் இருக்கும் அந்த நடிகை பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அழகு இருக்குற இடத்துல அறிவு இருக்காது என சொல்வதை போல அந்த நடிகைக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பே வராது என்கிற ரீதியில் தான் ஒவ்வொரு படத்திலும் நடித்து வந்தார். அதன் காரணமாகவே முன்னணி நடிகையாக மாற முடியாமல் இருந்த அவர் தனது மார்க்கெட் சினிமாவில் டோட்டலாக டேமேஜ் ஆகி வருவதை பார்த்து பயப்பட ஆரம்பித்த நிலையில், நடிகையின் அழகில் மயங்கி அந்த தொழிலதிபர் சிக்கிக் கொண்டார் என்கின்றனர்.

உடனடியாக ஓகே: தொடர்ந்து நடிகை நடித்து வந்த படங்கள் லேட் ரிலீஸ் ஆனதும், தோல்வியை தழுவியதுமாக இருந்து வந்த நிலையில், நல்லவொரு கிடா அதுவே வசமாக வந்து பிரியாணி போட்டுக்கோ என்று சொல்வதை போல அந்த தொழிலதிபரின் புரபோஸலை பார்த்த நடிகை உடனடியாக ஓகே சொல்ல திருமணமும் நடந்து விட்டது.

ஜிம் டிரெய்னருடன் கள்ள உறவு?: ஆரம்பத்தில் இருந்தே நடிகையின் பெஸ்டியாக இருந்த ஜிம் டிரெய்னர் திருமணத்துக்குப் பிறகு நடிகை மீண்டும் தனிமையில் வாடி வதங்குவதை பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்ல மீண்டும் இருவருக்குள்ளும் பழைய பாண்டிங் பற்றிக் கொண்டது என்கின்றனர்.

டிரெஸ்ஸிங் ரூமில் அசிங்கம்: ஜிம்முக்கு தினமும் நடிகை சென்று வரும் போது டிரெஸ்ஸிங் ரூமிற்குள்ளே இருவரும் எல்லை மீறிய உறவில் ஈடுபட்டு வருவதை சிலர் பார்த்து விட்டு அதை செவி வழி செய்தியாக கசிய விட சினிமா வட்டாரத்தில் நடிகை பற்றிய கிசுகிசுக்கள் அதிகம் கிளம்பியுள்ளதாக கூறுகின்றனர். இந்த விஷயம் அவரது கணவர் காதுகளுக்கு சென்றால் அவ்வளவு தான் என்பதால் நடிகை அந்த விஷயத்தை மூடி மறைக்க இன்னொரு டிராமாவை அரங்கேற்றியுள்ளார் என்றும் நடிகை பற்றிய அந்த பேச்சு அப்படியே அடங்கி விட்டது என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X