என்னைப் பார்த்து 'அந்த 2' வார்த்தையை விரல் நடிகர் சொல்லிட்டாரே: புலம்பும் புஸு புஸு நடிகை
சென்னை: அந்த ஆளு என்னை பார்த்து அந்த 2 வார்தைதகளை கூறியதை நான் மறக்கவே மாட்டேன் என்று புஸு புஸு நடிகை விரல் நடிகரை பற்றி தெரிவித்துள்ளாராம்.
புஸு புஸு நடிகையும், விரல் நடிகரும் சில மாதம் காதலர்களாக இருந்தார்கள். திடீர் என்று ஒரு நாள் எங்களுக்குள் காதல் இல்லை பிரிந்துவிட்டோம் என்று அறிவித்தார்கள். இந்நிலையில் விரல் நடிகர் தனது முன்னாள் காதலியான நம்பர் நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
அந்த படத்தில் புஸு புஸு நடிகையை நடிகரின் முன்னாள் காதலியாக நடிக்க வைக்க கேட்டு அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஒத்து வரவில்லை பிரிந்துவிட்டோம், அது பற்றி பேசி என்ன செய்ய என்று கூறி வருகிறார் புஸு புஸு நடிகை.
நடிகரை பிரிந்த சமயத்தில் அவர் கூறியது எல்லாவற்றையும் மறந்தாலும் மறப்பேன் ஆனால் அவர் கூறிய அந்த 2 மோசமான வார்த்தைகளை மட்டும் என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது என்கிறாராம் நடிகை.
அப்படி என்ன சொல்லியிருப்பார்?


Click it and Unblock the Notifications










