»   »  தலைமறைவான ‘அண்டங்காக்கா’ நடிகை...தேடித் திரியும் தயாரிப்பாளர்கள்

தலைமறைவான ‘அண்டங்காக்கா’ நடிகை...தேடித் திரியும் தயாரிப்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

பிரச்சினையில் சிக்கி ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வரும் ராஜா படத்தில் ஒரே ஒரு குத்துக்கு ஆடியுள்ளார் அந்நியி நடிகை.

படம் குறித்து நாயகனிடம் கேட்கப்பட்ட போது கூட, ' படத்தில் நடித்த இருநாயகிகளை விட தன் மனம் கவர்ந்தவர் கொண்டக்காரி நடிகை தான்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து அதே போன்று ஐயிட்டம் பாடல் வாய்ப்புகளாக வருவதால், மன்முடைந்த நாயகி தற்போது தலைமறைவாகி விட்டாராம்.

அடப்பாவிகளா, இனி என் கதாநாயகி கனவு அவ்வளவு தானா என சிங், மணிநடிகைகள் வரிசையில் தற்போது இவரும் புலம்ப ஆரம்பித்து விட்டாராம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    the Alian heroine appeared in a item song in an upcoming movie. So, directors and producers running behind her for item songs. She absconds.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more