முழு விபரம்

By Staff

பதவி படுத்தும் பாடு படத்தில் அறிமுகமாகி, வேலைக்காரச் சிறுமியை படாதபாடு படுத்தியதாக சமீபத்தில் பரபரப்புக்குள்ளானஅனாமிகா ஜகஜாலக் கில்லாடியான ஆள் போலும்..

தமிழில் யூனிவர்சிட்டி படத்தில் அறிமுகமாகியவர் கஜாலா. அடுத்து அர்ஜூடன் ஏழுமலை, சிபிராஜுடன் ஜோர் ஆகிய படங்களில்நடித்தார். சமீபத்தில் அனாமிகா திருவண்ணாமலைக்கு படப்பிடிப்புக்காக சென்றார். அங்கு பதவி படுத்தும் பாடு படத்தின் இயக்குனரும்வந்துள்ளார். இருவரும் படப்பிடிப்பு முடிந்ததும் திருவண்ணாமலையில் ரூம் போட்டுத் தங்கியுள்ளனர்.

இதையடுத்து தனது அடுத்த படத்திலும் அனாமிகாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இயக்குனர் உறுதி கொடுத்தாராம்.

புளகாங்கிதம் ஆகிப் போன அனா, ரொம்ப "டேங்க்ஸ்" என்று கூறிவிட்டு அடுத்த படம் குறித்து இயக்குனருடன் "டீப்பாகடிஸ்கஷனில்" இறங்கியுள்ளார்.

இந்த டிஸ்கஷன் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக திருவண்ணாமலை ஹோட்டலிலேயே நீடித்துள்ளது. அடடா, ஹாலிவுட்ரேஞ்சுக்கு டிஸ்கஷன் நடக்கிறதே என ஆச்சரியப்பட்ட பட யூனிட்டாரும், ஹோட்டல்காரர்களும், இப்படி ரூமை குத்தகைக்குஎடுத்து டிஸ்கஸ் செய்து படம் எடுத்தால் தமிழ் சினிமா எங்கேயோ போயிடும் என்று வாழ்த்தினார்களாம்.

டிஸ்கஷன் முடிந்து இயக்குனர் சென்னைக்குக் கிளம்பியுள்ளார். நீங்க முன்னால போங்க, நான் சாமி கும்பிட்டு விட்டு அப்புறம்வர்றேன் என்று கூறிய நடிகை மட்டும் தொடர்ந்து திருவண்ணாமலையிலேயே தங்கியுள்ளார்.

அங்கு உள்ளூர் பிரமுகர் ஒருவருடனும் அவர் "டிஸ்கஷன்" செய்து வருவதாக தகவல்.

ஆந்திராவில் துக்கடா ரோல்களைச் செய்து கொண்டிருந்த அனாமிகாவை தமிழுக்குக் கூட்டி வந்தது ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்தங்கம். அனாமிகா நடித்து தமிழில் ஒரு படமும் வரவில்லை. ஆனாலும் அவர் வசம் பல படங்கள். எந்தப் படத்திலும் சம்பளம்பெரிய நோட்டு ஒன்றைக் கூட தொடாது.

ஆனா லும் சமீபத்தில் ரூ. 12 லட்சத்தில் ஒரு லேட்டஸ்ட் காரை வாங்கியிருக்கிறார். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றுமண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள், விவரம் தெரியாதவர்கள்.

இதற்கிடையே, அமுதே என்ற படத்தில் மிர்ச்சி அனாமிகாவுக்கும், சிறுக்கி ரஸிகாவுக்கும் இரண்டு தனிப் பாடல்கள். இரண்டுமேகுத்தாட்டங்கள் தான். இருவருமே செம குத்து போட்டார்களாம்.

இரண்டு பாடல்களையும் எடுத்து முடித்து ரஷ் பார்த்தபோது ரகஸியாவின் ஆட்டம் படு தூக்கலாக வந்திருப்பதைப் பார்த்தடைரக்டர், அதையே படத்தின் ஹைலைட்டாக்க தீர்மானித்துவிட்டாராம். படத்தின் டிரெய்லரில் அனாமிகா பாட்டு இடம்பெறவில்லையாம். இதனால் இந்த பட யூனிட் மீது அனாமியா செம கடுப்பில் இருப்பதாக தகவல்.

கொசுறு: வேலைக்கார சிறுமியைக் கொடுப்படுத்தியதால், வீட்டைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்ட அனாமிகா இப்போதுசென்னையில் வேறு ஒரு இடத்தில் குடி பெயர்ந்துவிட்டார்.

More from Filmibeat

Read more about: anamika pathavi paduthum paadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X