"கிசு கிசு" கார்னர்
மஞ்சக் காட்டு மைனாவாக வந்து ரசிகர்களை கிறங்கடித்த காயத்ரி ஜெயராமுக்கு இப்போது தமிழில் சுத்தமாக படம்இல்லை. ஆனால் அவரது வாளிப்பு மலையாளிகளைக் கவர்ந்து இழுத்ததால், மலையாளத்தில் ஓரிரு படங்களில்நடித்து வருகிறார்.
இப்போது மீண்டும் தமிழில் முட்டிப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்துள்ள காயத்ரி ஜெயராம், இதற்காக சிலஜோசியர்களையும் பார்த்துள்ளார். எந்த நேரம் பார்த்து கோடம்பாக்கத்தில் மீண்டும் கால் வைக்கலாம் என்றுஅவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
ஜனவரி பிறந்ததும் முயற்சித்தால் அமோகமாக வாய்ப்புகள் வரும் என்று அவர்களும் அள்ளி விட்டுள்ளார்களாம்.இதனால் மலர்ச்சியடைந்துள்ள காயத்ரி ஜெயராம், அடுத்த வருடம் எனது வருடம் என்றுபார்ப்பவர்களிடமெல்லாம் கூறி வருகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications