"கிசு கிசு" கார்னர்
உலக அழகியாக தேர்வு பெற்ற அந்த சுஷ் நடிகை, அந்தத் தகுதியை வைத்து சினிமாவுக்கு நடிக்க வந்தார். நாகார்ஜூனாவுடன் ஒரு படம் தென்னிந்தியமொழிகளில் தயாரிக்கப்பட்டபொழுது, ரொம்பவும் நெருக்கமாக பழகி இருவரைப் பற்றியும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தன.
அடுத்து, லுக்குவிடத்தோணலையா என்கிற ஒரு பாடலுக்காக நடிக்க வந்தவர் அந்த ஜென்டில்மேனின் அன்பைப் பெற்று விட்டாராம்.
அந்தப் படம் இப்பொழுது இந்தியில் தயாராகிறது. படத்தின் இயக்குனர் முன்னாள் உலக அழகியின் பிடியில் சிக்கித் தவிக்கிறாராம். விளைவு, அந்தஇயக்குனரின் அடுத்த படத்தின் நாயகிமுன்னாள் உலக அழகிதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
Comments


Click it and Unblock the Notifications