கவர்ச்சியாக நடித்தும் பயனில்லை... மலையாளக் கரையோரம் ஒதுங்கிய நடிகை!

மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் பூனம் நடிகை. நடித்த படங்கள் எல்லாம் வரிசையாக தோல்வியை தழுவியதால் ஓரம்கட்டப்பட்டார். பின்னர் பூ நடிகையின் இயக்குநர் கணவரால் ரீ எண்ட்ரி ஆகி கிளாமர் வேடங்களில் தலையைக் காட்டினார்.

ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லையாம். வெறுத்துப்போய் இருந்த அவரை மலையாள சினிமா இரு கரம் நீட்டி அழைத்துக்கொண்டது. இப்போது அவர் கையில் நான்கு மலையாள படங்கள்.எல்லாமே நல்ல கேரக்டர்களாம்.

Glam actress's Malluwood entry

சென்னையில் இருந்த ஜாகையை கேரளாவுக்கே மாற்றிவிட்டாராம்.

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X