பிகினிக்கு ஒரு ரேட்.. பிறந்த மேனிக்கு தனி ரேட்.. இளம் நடிகைகளுக்கு வலை விரிக்கும் கவர்ச்சி நடிகை!

By Staff

சென்னை: ஆபாச ஆப் நடத்தி மோசடி செய்து வரும் அந்த மார்க்கெட் காலியான கவர்ச்சி நடிகை இளம் நடிகைகளுக்கும் வலை விரித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களையும், பிகினி புகைப்படங்களையும் இளம் நடிகைகள், சீரியல் நடிகைகள் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அதை அப்படியே ஆபாச செயலியில் பதிவிட வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் பறிக்கும் வேலை இங்கேயும் ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர்.

நடிகையின் கணவர் கைது

நடிகையின் கணவர் கைது

இதே போன்றதொரு ஆபாச செயலியை ஆரம்பித்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த நிலையில், தான் அந்த பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணினார். இந்நிலையில், கோலிவுட்டிலும் நடிகைகள் இப்படியொரு பிசினஸை ஆரம்பித்து நடத்தி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிகினியை தாண்டி

பிகினியை தாண்டி

வயசான காலத்திலும் பிகினி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய அந்த சீனியர் கவர்ச்சி நடிகை ஒரு படி மேலே சென்று தனது ஒட்டுமொத்த பிறந்த மேனியையும் கடை விரித்துக் காட்டி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதுவரை நடிகையை பற்றி வரும் தகவல்கள் வதந்தி என நம்பி வந்தவர்கள் கூட, இப்படி கேவலமாக மாறிவிட்டாரே அந்த நடிகை என காரி துப்ப ஆரம்பித்து விட்டனர்.

பிறந்த மேனிக்கு தனி ரேட்

பிறந்த மேனிக்கு தனி ரேட்

பிகினிக்கு ஒரு ரேட் என்றும் பிறந்த மேனியாக போஸ் கொடுத்தால் தனி ரேட் என்றும் ஆசை காட்டி தான் கெட்டுப் போனது மட்டுமல்லாமல், வாய்ப்பு கிடைக்காமல் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு சான்ஸ் தேடி வரும் இளம் நடிகைகளையும், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குத் தாவ துடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளையும் டார்கெட்டாக மாற்றி உள்ளாராம்.

காசு கிடைச்சா போதும்

காசு கிடைச்சா போதும்

சினிமாவில் நடிக்க வருவதற்கு காரணமே காசு தான். அந்த காசு எப்படி கிடைத்தால் என்ன என சில இளம் நடிகைகளும் அவரது வலையில் விழுந்து உள்ளதாகவும், சீக்கிரமே அந்த நடிகைகளின் படு மோசமான ஆபாச புகைப்படங்கள் வெளியாகும் என்றும் ஷாக்கிங் தகவல்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன.

வீடியோ சாட் வேறு

வீடியோ சாட் வேறு

அந்த நடிகை மட்டும் வீடியோ சாட் செய்தால் பிசினஸ் நடக்காது என்பதை அறிந்து கொண்டு தான் இளம் நடிகைகளையும் இந்த பிசினஸில் இழுத்து விட்டு வருகிறாராம். பிரைவேட்டாக வீடியோ சாட் பேசவும் பல லட்சம் ரூபாயை தொகையாக வைத்து ஆப் பிசினஸ் அமோகமாக ரகசியமாக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X