அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா விருது.. இப்படித்தான் விருது வாங்குறாரா அந்த கவர்ச்சி நடிகை.. இது தெரியலையே?

சென்னை: பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், சில பல அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் போதும் விருது கிடைக்கும் என்ற புதிய ஃபார்முலா தற்போது உருவாகி உள்ளது.

சமீபத்தில் அந்த கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த விருதும் அப்படித்தான் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

ஏற்கனவே அது மாதிரியான அடல்ட் படங்களில் நடித்து வரும் அந்த நடிகைக்கு இது எல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி சாதாரண விஷயம் என்றும் கிசுகிசுக்க தொடங்கியுள்ளது.

சின்ன வயசு

சின்ன வயசு

பார்க்க முத்தின கத்திரிக்காய் மாதிரி தெரிந்தாலும், உடல்வாகை வைத்து எடை போடக்கூடாது. உண்மையிலேயே அந்த நடிகைக்கு ரொம்ப சின்ன வயசு தான். இந்த சின்ன வயசுலையாம்மா இப்படி ஆட்டம் போடுற என பலரும் வாயை பிளந்து பார்க்கிற அளவுக்கு கவர்ச்சியில் உச்ச கட்ட தாராளத்தை காட்டி வருகிறார்.

உச்சகட்ட ஆபாசம்

உச்சகட்ட ஆபாசம்

தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தாண்டி, உச்சகட்ட ஆபாச புகைப்படங்களை நாள் தோறும், புது புது போட்டோகிராபர்களை கொண்டு படம் பிடித்து, அதனை பதிவிட்டு, இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆவதையே ஒரே வேலையாக கொண்டு இருக்கிறாராம் அந்த நடிகை.

போர்ன் நடிகை

போர்ன் நடிகை

மேலும், அந்த இளம் கவர்ச்சி நடிகைக்கு போர்ன் ஸ்டார் ஒருவரின் பெயரைத்தான் பட்டப்பெயராக வைத்தே ரசிகர்கள் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், அடல்ட் மேகஸின்களுக்கு புகைப்படம் எடுக்கும் நபர்களுடன், தொடர்பு கொண்டுள்ள அந்த நடிகை, செம்ம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவழைத்து வருகிறார்.

படமே இல்லை

படமே இல்லை

கடந்த ஆண்டு அந்த நடிகை பெரிதாக படங்கள் எதிலுமே நடிக்க வில்லை. நடித்த ஒரு மொக்கை படமும், அவரது ஸ்கின் ஷோவை மையப்படுத்தியே நகர்ந்து படு தோல்வியை சந்தித்தது. மேலும், புதிதாக ஹீரோயின் வாய்ப்புகள் ஏதுமின்றி, கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களில், ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு விருது

அவருக்கு விருது

இப்படி படங்களிலேயே நடிக்காத அந்த நடிகைக்கு விருது கொடுத்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கோலிவுட் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது. எப்படி அந்த நடிகைக்கு விருது கொடுக்கலாம். அப்படி என்னத்த நடிச்சு கிழிச்சுட்டார் என ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவரை விளாசி தள்ளி வருகின்றனர்.

அந்த அட்ஜெஸ்ட்மென்ட்

அந்த அட்ஜெஸ்ட்மென்ட்

இதுகுறித்து விசாரித்துப் பார்த்தால், அந்த மாதிரியான அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு சற்றும் தயக்கம் காட்டாமல், அந்த கவர்ச்சி நடிகை ஓகே சொல்லி வருவது தான் அவருக்கு விருது கொடுத்ததற்கான காரணமாம். இதற்கு முன்னதாக அவர் பெற்ற விருதுக்கும் வேற லெவலில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தே விருதை பெற்றுள்ளாராம்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

ஏன் இப்படி கீழ்த்தரமான காரியங்களை செய்து விருது வாங்க வேண்டும் என்று எழும் கேள்விகளுக்கு பதிலாக, எப்படியாவது, தனக்கான அங்கீகாரம் கிடைத்து, தானும் ஒரு ஸ்டார் என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி எல்லாம் இறங்கி செய்கிறாராம். எப்படி இருந்தாலும், நல்ல திறமையான நடிப்பு இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மனங்களை வெல்ல முடியும் என்பது எப்போதுதான் இதுபோன்ற நடிகைகளுக்கு தெரியப் போகிறதோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X