நீ ஊதவே வேணாம்.. அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசிய பிரபல நடிகை.. இளம் நடிகரை இவங்க என்ன பண்ணாங்க தெரியுமா?
சென்னை: சரியான சரக்கு பார்ட்டி மட்டுமல்ல அந்த பிரபல நடிகை சரியாகாத கில்மா பார்ட்டி கூடத்தான் என்பது கூட இருந்தவர்களுக்கும் சினிமாவில் பலருக்கும் நல்லாவே தெரியும். முதல் பட வாய்ப்புக்காகவே மூன்று நாட்கள் இவர்கள் பிரைவேட் பார்ட்டி வைத்து தான் அந்த பட வாய்ப்பை இன்னொரு பிரபல நடிகைக்கு கிடைக்காமல் தட்டிப் பறித்து உள்ளே நுழைந்ததாக அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன.
இந்நிலையில், சுத்தமாக சினிமாவில் இருந்து ரெட் கார்டு கொடுத்தே நடிகையை மறைமுகமாக ஒதுக்கி வைத்திருக்கும் நிலையில், ஏகப்பட்ட பலான வேலைகளை பார்த்து வரும் நடிகை தொடர்ந்து நீலிக் கண்ணீர் வடித்து எப்படியாவது சினிமா சான்ஸை பெற்று விட வேண்டும் என போராடி வருகிறாராம்.

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை: எப்போது பேசினாலும், அந்த பிரபல நடிகர் போன் போட்டு இரவு தன்னை ரூமுக்கு அழைத்தார் என்றும் தனக்கும் அந்த நடிகருக்கும் திருமணமாகி விட்டது என ரூமர்கள் கிளம்பியதை வைத்தே பேட்டிகளில் பேசி வருகிறார். ஆனால், இந்த நடிகைக்கு முன்னதாகவே சினிமாவில் நடிக்க வந்த பல நடிகைகள் இன்னமும் தங்கள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி 25 வருடங்களை கடந்தும் சினிமாவில் அசத்தி வருகின்றனர். ஆனால், இந்த நடிகை தொடர்ந்து அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை பற்றி பேசி வருகிறாரே யாரு அந்த நடிகர் என கோடம்பாக்கத்தில் லேசாக விசாரித்தால், அந்த நடிகையை பற்றி பல விஷயங்கள் லீக்காகி உள்ளன.
இளம் நடிகருக்கு டார்ச்சர்: டாப் நடிகருக்கே பெரிய வலை விரித்தாராம் அந்த கிளாமர் நடிகை. ஆனால், அவரது வலையில் டாப் நடிகர் விழாத நிலையில், இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக சொல்லி லவ் டார்ச்சர் கொடுத்திருக்கிறார். தினமும் காதலிக்கிறேன் என்கிற பெயரில் கேரவனில் வைத்து ஏகப்பட்ட லீலைகளை அரங்கேற்றியிருக்கிறார். அந்த நடிகரையும் குடி போதைக்கு அடிமையாக்கி அவரை சினிமாவில் இருந்தே வெளியேற வைத்து விட்டாராம்.
கழட்டி விட்ட நடிகை: அந்த இளம் நடிகர் நடிகையை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைத்த நிலையில், சினிமாவிலேயே ஷைன் ஆகாத உன்னை கல்யாணம் பண்ணி என்ன பண்ண போகிறேன் என கழட்டி விட்டு விட்டாராம். இப்படி நடிகை பற்றிய பல விவகாரங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











