»   »  கவர்ச்சி காட்டியும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் பாக்ஸிங்!

கவர்ச்சி காட்டியும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் பாக்ஸிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாக்ஸிங் நடிகைக்கு தமிழில் கிடைத்த வரவேற்பை பார்த்ததும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் அது நடக்காததால் தவிக்கிறாராம்.

முதல் இரண்டு படங்களிலேயே பெர்ஃபார்மென்ஸ் நடிகை என்று பெயரெடுத்தவர் மூன்றாவது படத்திலேயே கமர்ஷியல் நடிகை என்றும் பெயரெடுக்க ஆசைப்பட்டார். அதனால் தான் மாஸ்டரின் பேய் படத்தில் கவர்ச்சி எல்லையை தாண்டினார். அதன் பிறகும் கூட பெரிய ஹீரோக்களின் பார்வை இவர் பக்கம் படவே இல்லை.

தனது கண்டிஷன்களை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக்கொண்டு கதை கேட்கிறாராம்.

Glamour not helps boxing actress
Read more about: gossip கிசுகிசு
English summary
Boxing heroine have no chances even after showing glamour in her recent horror movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil