ஆத்தி 60 லட்சமா?.. ’நோ’ நடிகையின் நைட் பிசினஸ்.. பெரும் புள்ளிகளே வெயிட்டிங் லிஸ்ட்டில்?
சென்னை: சமீப காலமாக நடிகைகள் பெரிதாக சினிமாவில் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும், சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்ட பல வகைகளில் காசு பார்த்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்டவற்றை தாண்டி பிரைவேட் பார்ட்டிகள் மூலமாகவும் லட்சக் கணக்கில் சம்பாதித்து வருவதாக கிசுகிசுக்கள் அவ்வப்போது எழுந்து சர்ச்சையை கூட்டி வருகின்றன.
இந்நிலையில், கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் 'நோ' நடிகை சமீப காலமாக கோலிவுட் பக்கம் புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேட பிரைவேட் பார்ட்டிகளிலும் கலந்து வருகிறார் என்கின்றனர்.

அப்படி பிரைவேட் பார்ட்டிகளில் பங்கேற்க நடிகைக்கு அதிகபட்சமாக 60 லட்சம் வரை ஒரு நைட்டுக்கு வழங்கப்படுவதாக திடுக்கிட வைக்கின்றனர்.
35 லட்சம் சர்ச்சை: ஏற்கனவே யங் கிளாமர் நடிகை இதுபோன்ற பிரபலங்களின் பிரைவேட் பார்ட்டிகளில் பங்கேற்க 35 லட்சம் வாங்குகிறார் என கிளம்பிய சர்ச்சையால் அவருக்கு கிடைக்க வேண்டிய சில பல பெரிய வாய்ப்புகள் மிஸ் ஆனது. ஆனால், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பல வழிகளில் தனது இமேஜை டேமேஜ் ஆகாமல் கன்ட்ரோல் செய்து மீண்டும் டாப் நடிகர்களின் படங்களை பிடித்து வருகிறார்.
நோ நடிகை தான் டிரெண்டிங்காம்: முன்னழகும் பின்னழகும் ஏகத்துக்கும் அதிகமாக உள்ள அந்த நோ நடிகை தான் தற்போது பிரைவேட் பார்ட்டிகளில் படு பிசியாக உள்ளாராம். சில பெரும் புள்ளிகள் 60 லட்சத்துகு அட்வான்ஸாக 30 லட்சம் வரை கட்டி வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார்கள் என்கிற தகவல் கசிந்து சினிமா வட்டாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே பிரைவேட் பார்ட்டியில் பங்கேற்பேன் என்கிற கண்டிஷன் உடன் நோ நடிகை அந்த விஷயத்துக்கு யெஸ் சொல்லி கல்லா கட்டி வருகிறார் என்கின்றனர்.
60 லட்சம் ஜாஸ்தி: ஆனால், ஒரு சிலர் நடிகையின் பிரைவேட் பார்ட்டியில் கலந்துக் கொண்ட பின்னர், எதிர்பார்த்த சில விஷயங்கள் நடக்காத நிலையில், 60 லட்சம் எல்லாம் ரொம்ப டூமச் என்று சோஷியல் மீடியா மூலம் நடிகை பற்றி சீக்ரெட்களை கசிய விட்டு வருவதாகவும் கூடிய சீக்கிரமே இந்த நடிகையும் பெட்டி படுக்கையை ஏறக் கட்டிவிட்டு ஓட வேண்டிய சூழல் உருவாகும் என்கின்றனர். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றே நடிகையும் காசு பார்த்து வருகிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications