»   »  என் கேரியரை கெடுத்துட்டாரே.. வித்தியாச இயக்குநரை கரித்துக்கொட்டும் நடிகை!

என் கேரியரை கெடுத்துட்டாரே.. வித்தியாச இயக்குநரை கரித்துக்கொட்டும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சின்ன ரோலாக இருந்தாலும் கமல், அஜித் படங்களில் எல்லாம் நடித்து ஓரளவுக்கு பெயரெடுத்தார் அந்த சிவனின் ஜோடி பெயர் கொண்ட நாயர் நடிகை. சமீபத்தில் வெளியான வித்தியாச நடிகரின் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இயக்குநருக்காக சம்பளமே இல்லாமல்தான் ஹீரோ, ஹீரோயின் இருவரும் நடித்தார்கள். படத்தின் ரிசல்ட் மோசமாக இருந்தது கூட பரவாயில்லை. என்னவோ பதினோரு மணிக் காட்சி படம் லெவலுக்கு படத்தை இயக்கியிருந்தவர் நடிகையையும் பி கிரேடு நடிகை ரேஞ்சுக்கு இறக்கி காட்டியிருந்தார்.

இதனால் நடிகையை நாடி வந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் காணாமல் போய்விட்டனவாம்.

இயக்குநர் இருக்கும் திசையை பார்த்து கேரள ஸ்டைலில் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறாராம் நடிகை.

Read more about: gossip கிசுகிசு
English summary
Lord Siva's spouse actress is scolding innovative director for showing her in bad light.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil