»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கொஞ்ச காலத்திற்கு முன்பு தமிழகத்தையே கலங்கடித்த டாக்டர் பிரகாஷ் விவகாரம் தொடர்பாக ஒரு லேட்டஸ்ட் கிசு கிசு.

பிரகாஷின் அட்டகாசமான பல "படங்களில்" நடித்துள்ள விசித்திரமான நடிகை இப்போது கேரளாவில் கணவருடன் செட்டிலாகி விட்டார். அவர் "நடித்த"படங்கள் தான் நிறைய இருக்கிறதாம்.

இதை வைத்து அந்த நடிகையிடம் காசு பார்க்கலாம் என்று நினைத்த ஒரு குரூப் விசித்திரத்தை அணுகியுள்ளது.

இந்தப் படங்களை அப்படியே மறைத்து விடலாம். போலீஸ் அதிகாரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களை மட்டும் கொஞ்சம் "பசையாக"கவனியுங்கள் என்று அவர்கள் பேரம் பேசியுள்ளனர்.

ஆனால் அதை கொஞ்சம் கூட காதிலேயே வாங்கிக் கொள்ளாத விசித்திரம், முடிஞ்சா படங்களை எல்லாம் பேப்பரில் கூட போட்டுக் கொள்ளுங்கள்.இதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. எதற்கும் நான் தயார். போய்ட்டு வாங்க என்று காபி கூட கொடுக்காமல் விரட்டியடித்துள்ளார்விசித்திரம்.

வெறுத்துப் போன அந்த குரூப் விசித்திரத்தின் கணவரை அணுகியுள்ளது. அவரோ இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. போலீஸ் தரப்பில்அப்படியெல்லாம் பகிரங்கமாக வெளியிட மாட்டார்கள். எனவே உங்க உதவி தேவையில்லை என்று நெத்தியடி அடித்துள்ளார்.

பணம் பார்க்க நினைத்த அந்த பார்ட்டி இப்போது பாகற்காயை கடித்த வெறுப்புடன் பதுங்கி விட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil