அந்த மாதிரியான வெப் சீரிஸில் நடிக்கதான் பாலிவுட் போறேன்னு போனாராம் அந்த சர்ச்சை நடிகை!

சென்னை: சர்ச்சைகளுக்கு பெயர் போன அந்த தமிழ் நடிகை அந்த மாதிரியான இந்தி வெப் சீரிஸில்தான் நடித்துள்ளாராம்.

சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பெயர் போனவர் அந்த தமிழ் நடிகை. கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சாதிக்க வேண்டும் என்பதற்காக தமிழில் ஆரம்பித்த தனது பெயரை மாடர்னாக மாற்றிக் கொண்டார்.

வார்த்தைக்கு வார்த்தை தமிழ் பெண் என்று கூறும் அந்த நடிகையின் நடத்தையிலும் உடையிலும் கொஞ்சம்கூட தமிழ் சாயல் வெளிப்படுவதில்லை.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

பெரி முதலாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த நடிகை, குடும்பப்பாங்கான இயக்குநர் மீது அபாண்டமாக குற்றம் சாட்டினார். இதனால் விரட்டப்பட்ட அவர், ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கடுமையாக விமர்சித்தார்.

பாலிவுட்டில் பிஸி

பாலிவுட்டில் பிஸி

தன்னுடைய திறமைக்கு தீனி போடும் இடம் வடக்குதான் என்று கூறி சென்ற அவர், அந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப சரக்கு சிகரெட் என இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்தார். பாலிவுட் ஷூட்டிங்கில் பிஸி என்று கூறினார் அந்த வம்பு நடிகை.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

அதோடு கடந்த சில நாட்களாக தனக்கு பட வாய்ப்பு தராமல் சிலர் சதி செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார். முன்னணி நடிகர்களையும் அவர்களின் குடும்பத்தையும் விமர்சித்து வாங்கிக் கட்டி வருகிறார். சமூக வலைதளங்களில் கண்ட மேனிக்கு கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

வார்த்தை பலித்துவிட்டது

வார்த்தை பலித்துவிட்டது

நடிகையின் டிரெஸை பார்த்த நடிகர்கள் அதோடு நீங்கள் ஐட்டம் பாடலுக்குதான் ஆடலாம் என்றும் அடல்ட் காட்சிகளில்தான் நடிக்கலாம் என்று விமர்சித்து வந்தனர். தனக்கு வாய்ப்பு கிடைக்காத பொறாமையில் பலர் மீதும் சேற்றை வாரியிறைத்து வரும் அந்த நடிகை விஷயத்தில் ரசிகர்கள் சொன்ன வார்த்தை பலித்து விட்டது.

விரைவில் ஓடிடி தளம்

விரைவில் ஓடிடி தளம்

வம்பு நடிகை அந்த மாதிரியான வெப் சீரிஸில் நடித்துள்ளாராம். அவருக்கு ஜால்ரா போடும் நெருக்கமான ஒருவர்தான் அந்த வெப் சிரிஸை தயாரித்திருக்கிறாம். அடுத்த மாதம் அந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாம்.

சரியான இடம் தான்

சரியான இடம் தான்

சாதாரணமாக உடை விஷயத்தில் கஞ்சத்தனத்தையும் கவர்ச்சியில் தாராளத்தையும் காட்டும் அந்த நடிகை எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக கொடுத்திருக்கிறாராம். வெப் சீரிஸ் என்றாலே அப்படிதான் இருக்கும் என்ற எண்ணம் உள்ள நிலையில் இந்த சமாச்சாரத்தை அறிந்தவர்கள் அம்மணி சரியான இடத்தில்தான் சேர்ந்திருக்கிறார் என கூறி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X