Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 4 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகையுடன் லாட்ஜ் லாட்ஜாக சுற்றும் நடிகர்.. இவருக்கு மட்டும் எப்படிதான் மடியுதோ.. புலம்பும் ஹீரோஸ்!
சென்னை: ஒல்லி நடிகர் புதுமுக நடிகையுடன் லாட்ஜ் லாட்ஜாக சுற்றி வருவதுதான் தற்போது கோடம்பாக்கம் பகுதியில் பேச்சாக உள்ளது.
சினிமாவுக்கு அழகு ஒன்றும் அவசியம் இல்லை. திறமை இருந்தால் போதும் என நிரூபித்தவர் அந்த ஒல்லி நடிகர். புதிதாக மார்க்கெட்டுக்கு வரும் நடிகைகளுடன் எப்படியாவது ஜோடி போட்டு வருகிறார்.
புது நடிகைகளுடன் யார் முதலில் ஜோடி போடுவது என்பதில் ஒல்லி நடிகருக்கும் விரல் நடிகருக்கும் இடையில் பெரும் போட்டியே இருந்தது.

குழந்தைகளுக்கு தகப்பன்
வெளியே நண்பர்கள் போல் காட்டிக்கொண்டாலும் உள்ளே இருவருக்கும் இடையில் அப்படி ஒரு புகைச்சல் ஈகோ பிரச்சனை இருந்து வருகிறது. ஒல்லி நடிகர் கேப் விட்டு கேப் விட்டு வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதோடு திருமணமும் முடித்து குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்டார்.

மனிதர் வாழ்கிறார்
அவர் விஷயத்தில் எல்லாமே நல்லாதான் நடந்து வருகிறது. பெரிய இடத்து மருமகன், இளம் நடிகைகள் சுற்றி வரும் மன்மதன் என நடிகர் வாழ்ந்து வருகிறார். நம்பர் நடிகை முதல் நிர்வாண நடிகை வரை எல்லோரையும் அவர் பின்னால் சுற்றவிட்டு மனிதர் வாழ்ந்து வருகிறார்.

அடங்குவதாய் இல்லை
அவ்வப்போது உடன் நடிப்பவர்களுக்கு பரிசுகளை கொடுத்தும் வாயை அடைத்து விடுகிறார் நடிகர். ஏற்கனவே பால் நடிகையை அரவணைக்க போய் வீட்டில் பெரும் பூகம்பம் வெடித்ததாக கூறப்பட்டது. இருப்பினும் நடிகர் அடங்குவதாய் இல்லை. முன்னணி நடிகைகள் பலரையும் பாக்கெட்டில் போட்டு வருகிறார்.

மன்மத லீலைகள்
அடிக்கடி நடிகர் இரவு பார்ட்டிகளில் நடிகைகளுடன் ஜாலி பண்ணும் போட்டோக்கள் வெளியாகி வருகிறது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களை கூட விடாமல் வாழ்கிறார். இவரை திருத்தவே முடியாது என முடிவு செய்து விட்டார்கள் போல, குடும்பத்திலும் நடிகரின் மன்மத லீலைகளை கண்டு கொள்வதில்லை.

நடிகையுடன் லாட்ஜில்
இந்நிலையில் அண்மையில் தன்னுடன் நடித்த இளம் புதுமுக நடிகையை வளைத்து வைத்திருக்கிறாராம் நடிகர். அடிக்கடி அவருடன் லாட்ஜ்களுக்கு விஜயம் செய்து வருகிறாராம். இந்த செய்தி அரசல் புரசலாக பரவ, தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் அம்மணிக்கு சிபாரிசு செய்கிறாராம் நடிகர்.

இழுத்த இழுப்புக்கு..
இதனைக் கேட்டு மூச்சடைத்து போயுள்ளனராம் இளம் நடிகர்கள். இவருக்கு மட்டும் எப்படி எல்லாம் வளையுது என நெருங்கிய நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம். நடிகையும் சொல்வதையெல்லாம் கேட்கிறேன் ஆனால் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மட்டும் பெற்றுக் கொடுத்துவிடுங்கள் என நடிகர் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்கிறாராம்!