பிரபல வாரிசு நடிகையை படுக்கைக்கு அழைத்தது அவர் தானாம்.. அதனாலதான் பேச்சு மூச்சே இல்லையாம்!

சென்னை: பிரபல வாரிசு நடிகையை படுக்கைக்கு அழைத்தது டிவி சேனலை சேர்ந்த ஒருவர் என கூறப்படுகிறது.

Recommended Video

Varalakshmi Opens up #MeeToo | Varalakshmi Sarathkumar | Neeya 2

பிரபல நடிகரின் மகளான அவர் முதல் படத்திலேயே விரல் நடிகருடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார்,

தனது சிறப்பான நடிப்பு மற்றும் நடனத்தால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் நடிகை. ஹீரோயின் என்பதையும் தாண்டி எதிர்மறையான கதாப்பாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தி போகிறார் நடிகை.

பற்றி எரியும் குற்றச்சாட்டு

பற்றி எரியும் குற்றச்சாட்டு

பெண்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வரும் அதற்கு என தனி அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் அந்த நடிகை. இந்நிலையில் நடிகை அண்மையில் கூறிய குற்றச்சாட்டு ஒன்று கோலிவுட்டில் பற்றி எரிகிறது.

அவருக்கே இந்த நிலைமையா?

அவருக்கே இந்த நிலைமையா?

சினிமா பின்புலத்தை கொண்ட வாரிசு நடிகையான தன்னையே சிலர் பட வாய்ப்புக்குக்காக படுக்கைக்கு அழைத்தனர் என்று கூறினார். அதற்கான ஆதாரங்களும் இருப்பதாக கூறினார். வாரிசு நடிகையின் குற்றச்சாட்டால் கோலிவுட் அதிர்ச்சியில் இருந்தாலும், இளம் நடிகைகள் பலரும் அவருக்கே இந்த நிலைமையா என பீதியில் உள்ளனர்.

வெளியே சந்திக்கலாம்

வெளியே சந்திக்கலாம்

இந்நிலையில் நடிகைக்கு டிவி சேனலில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்து நடிகை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த போதும், வாய்ப்புக்காக தான் தன்னை அவர் மற்றவைகளுக்காக வெளியே சந்திக்கலாம் என்று கூறி அழைத்தது தெரிய வந்துள்ளது.

விலகிய நடிகை

விலகிய நடிகை

இதேபோல் முக்கிய நடிகர் ஒருவரும் வாரிசு நடிகையிடம் வேறு ஒன்றை எதிர்பார்த்திருக்கிறாராம். ஏற்கனவே அந்த நடிகர் குறித்து சர்ச்சை நடிகை ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதில் வாரிசு நடிகையிடமும் நடிகர் அதையே எதிர்பார்த்திருக்கிறார். இதனால்தான் கடுப்பான நடிகை அவரை விட்டு விலகினார் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

தைரியம்தான்

தைரியம்தான்

அதோடு நடிகைக்கு சினிமா துறைக்கு வந்த பிறகு மட்டும் பாலியல் தொல்லை இல்லையாம். நடிகை அறியா குழந்தையாக இருந்தபோதே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறார். நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறினாலே பட வாய்ப்புகள் இல்லாமல் ஓரங்கட்டப்படுகிறார்கள். ஆனால் வாரிசு நடிகை அதற்கெல்லாம் அஞ்சாமல் போட்டுடைத்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X