ஒப்பந்தமான படத்திலிருந்து திடீர் நீக்கம்.. அந்த நடிகை மீது கொலை வெறி கோபத்தில் பெரிய இடத்து மருமகள்!

சென்னை: ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் நடிகை ஒருவரின் மீது செம கோபத்தில் உள்ளாராம் பெரிய இடத்து மருமகள்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அந்த நடிகை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் முக்கிய குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பத்தை சேர்ந்த வாரிசு நடிகரை காதலித்தார்.

இருவரின் காதலும் இருவீட்டாருக்கும் தெரிய வர திருமணம் பெரியோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. பெரிய விட்டு மருமகள் ஆன நடிகை தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். சென்னை: ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் நடிகை ஒருவரின் மீது செம கோபத்தில் உள்ளாராம் பெரிய இடத்து மருமகள்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அந்த நடிகை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் முக்கிய குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பத்தை சேர்ந்த வாரிசு நடிகரை காதலித்தார்.

இருவரின் காதலும் இருவீட்டாருக்கும் தெரிய வர திருமணம் பெரியோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. பெரிய விட்டு மருமகள் ஆன நடிகை தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.

முன்னணி ஹீரோக்கள்

முன்னணி ஹீரோக்கள்

திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் குறையும் என்றால் இந்த நடிகைக்கு கல்யாணத்துக்கு பிறகு தான் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. திருமணத்திற்கு பிறக நடிகை நடித்த அனைத்து படங்களும் செம ஹிட். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

பிஸியான நடிகையாக

பிஸியான நடிகையாக

நடிகை கடைசியாக நடித்த தமிழில் இருந்து ரீமேக்கான நம்பர் படமும் நல்ல வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்ததால் பிஸியின நடிகையாக வலம் வருகிறார்.

 ஆர்வத்தில் நடிகை

ஆர்வத்தில் நடிகை

இந்நிலையில் சமீபத்தில் படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் மருமகள் நடிகை. படத்தின் கதை பிடித்திருந்ததாலும் ஏற்கனவே ஜோடி போட்ட ஹீரோ என்பதாலும் உடனே ஓகே சொல்லியிருந்தாராம் நடிகை. ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிகை மீது கோபம்

நடிகை மீது கோபம்

இதற்காக தன்னை தயார் படுத்தி வந்தார் மருமகள் நடிகை. இந்நிலையில் ஏற்கனவே கதையை கேட்ட தமிழிலும் நடித்துள்ள பாலிவுட் நடிகை கடைசி நேரத்தில் ஓகே சொல்ல மருமகள் நடிகையை படத்தில் இருந்து நீக்கி விட்டார்களாம். இதனால் பாலிவுட் நடிகை மீது செம கோபத்தில் உள்ளாரம் மருமகள் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X