Just In
- 17 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- Lifestyle
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாய்ப்பும் வரலை..பார்ட்டிக்கும் அழைக்கிறதில்ல.. பழைய லவ்வை புதுப்பிக்கும் கொழுக் மொழுக் ஹீரோயின்!
சென்னை: பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் தனது பழைய காதலை புதுப்பிக்கத் தொடங்கி இருக்கிறாராம் அந்த கொழுக் மொழுக் ஹீரோயின்.
மும்பையில் இருந்து வந்தவர் அந்த நடிகை. வந்த புதிதில் அந்த ஒல்லி நடிகரின் கேங்கில் இருந்தார் அவர்.
எப்போதும் அவர்களுடனேயே இருந்தார். பார்ட்டி, பங்ஷன் என்று அவர்களுடனேயே ஒன்றாகச் சுற்றி வந்தார்.

காதலில் விழுந்தார்
பிறகு அந்த சர்ச்சை ஹீரோவின் படத்தில் நடித்தார். அப்போது இருவரும் காதலில் விழுந்தனர். இந்த லவ் கோலிவுட்டில் பரபரப்பானது. அந்த ஹீரோ, ஏற்கனவே நம்பர் நடிகையுடன் காதலில் இருந்தவர். ஹீரோவின் செயல்பாடுகள் பிடிக்காததால், அவரிடம் இருந்து நம்பர் விலகியது முன் கதை. இதையடுத்துதான் கொழுக் மொழுக் நடிகையுடனான காதல்.

அப்படி இப்படி
இதுபற்றி கோலிவுட்டில் செய்திகள் வேகமாக பரவ, காதலை உறுதிப்படுத்தினார், ஹீரோ கூடவே எப்போதும் சுற்றும் அந்த காமெடி நடிகர். பிறகு அந்த ஹீரோயினுக்கு சிலர் கிளாஸ் எடுத்தார்களாம். இந்த லவ் வேண்டாம். அந்த ஹீரோ, அப்படி இப்படி என்று. பிறகு பிரேக் அப் ஆனது இருவருக்கும். இந்த நேரத்தில்தான் நடிகையின் ஆபாச போட்டோக்கள் இணையத்தில் கசிந்து ஷாக் கொடுத்தன.

வாய்ப்பு குறைந்தன
இதையடுத்து நடிப்பு உண்டு, தானுண்டு என்று இருந்த கொழுக் மொழுக், வேகமாக சில படங்களில் நடித்துவந்தார். பிறகு திடீரென்று வாய்ப்புகள் குறைந்துவிட்டன. பக்கத்து மாநிலங்களிலும் நடிகைக்கு வாய்ப்பு இல்லை. அடிக்கடி பார்ட்டிக்குச் செல்லும் பழக்கம் கொண்ட நடிகையை இப்போது யாரும் அழைப்பதில்லையாம்.

காதலைப் புதுப்பித்தார்
நடிகையின் கைவசம் வெறும் இரண்டு படங்களே இருப்பதால் அப்செட் ஆனார். இந்த நிலையில்தான் தனது பழைய காதலருடன் லவ்வை புதுப்பித்து இருக்கிறாராம். காதல் ஹீரோவை தன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டாராம், கொழுக் மொழுக். ஹீரோ சம்மதிக்க, இப்போது படமும் காதலும் தொடர்வதாகப் பேசுகிறார்கள், கோடம்பாக்கத்தில்.