Just In
- 7 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 57 min ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 1 hr ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- News
பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Finance
Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Education
ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர காதலனிடமே பர்மிஷன் கேட்ட நடிகை.. பிரேக்கப்புக்கு காரணம் இதானாம்!
சென்னை: அந்த பிரபல ஜோடியின் காதல் முறிவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அக்கட தேசத்தை சேர்ந்த அந்த நபர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் மிகவும் துணிச்சலாக இவர் பேசிய சில விஷயங்கள், விளையாட்டில் இவர் காட்டிய நேர்மை போன்றவை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல மதிப்பையும் ஆதரவையும் பெற்று தந்தது.

காதலி ஒரு நடிகை
நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று போட்டியில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்த போதே அவருடைய காதலி ஒரு நடிகை என்ற தகவல் வெளியானது.

காதலி புகார்
நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் ஜோடியாக பொது இடங்களில் தென்பட்டனர். நிகழ்ச்சியின் மூலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. குறிப்பாக உச்ச நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அவர். இந்நிலையில்தான் அக்கட தேசத்தை சேர்ந்த அவர் மீது காதலி நடிகை போலீஸில் புகார் அளித்தார்.

மாறி மாறி குற்றச்சாட்டு
தன்னுடன் நிச்சயம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார் அந்த நடிகை. அதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி மீடியாக்களை ரணகளப்படுத்தி வந்தனர்.

தோழிகளின் நட்பு
படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதற்கு காரணமாக இருந்த ஏற்றி விட்ட ஏணியை தூக்கி எறிந்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தது. இதேபோல் தனியார் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சில தோழிகளின் நட்பே அவர்களின் காதல் முறிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

முறிவுக்கு காரணம்
அதோடு காதலி நடிகை சில நடிகர்களுடன் நெருங்கி பழகுவதும் காதல் முறிவுக்கு காரணம் என தகவல் வெளியானது. அண்மையில் நடிகையும் அவரது காதலனும் சண்டைபோட்டுக் கொள்ளும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த ஜோடியின் காதல் முறிவுக்கான காரணம் வெளியாகியுள்ளது.

சங்காத்தமே வேண்டாம்
அதாவது காதலியான நடிகை, தான் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் பலருடன் படுக்கையை பகீர வேண்டிய கட்டாயம் ஏற்படும் அது உங்களுக்கு ஓகேவா என கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த காதலர் உன் சங்காத்தமே வேண்டாம் என்று கூறி விட்டாராம்.

இதுதான் விஷயம்
இனிமேல் நடிக்கும் படங்களுக்கு பர்மிஷன் கேட்கும் காதலி இதற்கு முன் நடித்த படங்களுக்கும் இப்படி தானே செய்திருப்பார் என முடிவுக்கு வந்த காதலர் திருமணத்துக்கு நோ சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டாராம். போதா குறைக்கு சர்ச்சை நடிகருடன் காதலி நடிகை நெருக்கமாக இருந்த போட்டோக்களும் வெளியானது. இதுதான் விஷயம் என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.