கல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்!

By

சென்னை: அந்த டாப் ஹீரோயின் திருமணத்தில் இப்படியொரு சிக்கல் இருப்பதாக, ஜோதிடர் சொன்ன சீக்ரெட்டை அடுத்து, நடிகை அப்செட்டில் இருப்பதாக சொல்கிறார்கள்.

சீனியர் ஹீரோயின்களில் டாப்பில் இருக்கிறார் அந்த ஹீரோயின். தமிழ் தெலுங்கில் நடிகைக்கு இன்னும் இருக்கிறது, மவுசு.

அவர் நின்றால், நடந்தால், ஊருக்குப் போனால் கூட பரபரப்பு நியூஸ் ஆவது, அவர் ராசி.

கோடிகளில் சம்பளம்

கோடிகளில் சம்பளம்


அவர் நடித்த படங்கள், சில வருடங்கள் முன்பு தொடர்ந்து ஹிட்டானதால், நடிகையிடம் திடீர் மாற்றங்கள். தனது சம்பளத்தை கோடிகளுக்கு உயர்த்தினார். அதற்கு தொடர் ஹிட்டை காரணமும் சொன்னார். ஏற்றுக் கொண்டார்கள் தயாரிப்பாளர்கள். அடுத்தும் ஓரிரு படங்கள் ஹிட்டாக, இன்னும் சில கோடிகள் உயர்த்தினார்.

பெரிய சாதனை

பெரிய சாதனை

தமிழ் சினிமாவில், மூன்றாம் கட்ட ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை அவர் வாங்கினார். இதற்காக சில சீனியர் நடிகைகளே அவரைப் பாராட்டித் தள்ளினர். ஏனென்றால் ஆணாதிக்க சினிமாவில் இது பெரிய சாதனைதான். தயாரிப்பாளர்களும் கேட்டதைக் கொடுக்கத் தொடங்கினர்.

இயக்குனருடன் காதல்

இயக்குனருடன் காதல்

சில காதல்களில் சறுக்கிய நடிகை, இப்போது அந்த இயக்குனரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக வசிப்பதாகச் சொல்கிறது கோலிவுட். விழாக்களுக்கு செல்வதில் இருந்து ஊருக்குச் செல்வது வரை ஒன்றாகவே பயணிக்கிறார்கள். அடுத்து, தனது காதலர் இயக்கும் அந்த லவ் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை.

பிரபல ஜோதிடர்

பிரபல ஜோதிடர்

நடிகையின் இந்த முன்னேற்றத்துக்கு அவர் உழைப்புத்தான் காரணம் என நாம் நம்பிக் கொண்டிருக்க, அந்த பிரபல ஜோதிடர்தான் இதற்கு காரணம் என்று நம்புகிறாராம் நடிகை. பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த அந்த ஜோசியர்தான் கோமேதக மோதிரம் போடச் சொன்னாராம்.

பெரிய லெவல் வாய்ப்பு

பெரிய லெவல் வாய்ப்பு

போட்டதுமே, பெரிய லெவல் வாய்ப்பும் தொடர் ஹிட்டுகளும் கிடைத்ததாம். சம்பளத்தை உயர்த்தும்படி சொன்னதும் அவர்தானாம். இதனால் அந்த ஜோதிடரை மலைபோல் நம்புகிறாராம் ஹீரோயின். எல்லாவற்றையும் அவரிடம் கேட்டுதான் முடிவு செய்கிறாராம். அவர் முடிவுதான் நடிகையின் முடிவாக இருக்கிறதாம்.

கல்யாண மேட்டர்

கல்யாண மேட்டர்

இந்நிலையில் அந்த ஜோதிடரிடம் கல்யாண மேட்டர் பற்றி பேசியிருக்கிறாராம் நடிகை. கட்டங்களை சரிபார்த்து சொன்னவர், இப்படியே காதலிச்சுட்டு இருங்களேன். கல்யாணம் மட்டும் வேண்டாம் என்று கறாராகவே சொல்லிவிட்டாராம். இதனால் இயக்குனருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையையே தொடர, நடிகை முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X