உள்ளாடைகள் விஷயத்தில் அனகோண்டா நடிகை பார்த்த வேலை.. எப்படியோ தொத்திக் கொண்ட பழக்கம்!

By Staff

சென்னை: இந்த நடிகை உலகம் முழுவதும் நன்கு அறியப்ப்பட்டவர். தனது பதின் பருவத்திலேயே பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து உலக அளவில் கவனத்தை ஈர்த்தார் இந்த நடிகை. இப்படி இருக்கும்போது இந்த நடிகை குறித்த தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

உலக அளவில் டிரெண்ட் ஆன இந்த நடிகை நடிப்பில் மட்டும் இல்லாமல் பாப் பாடல்கள் பாடுவதிலும் கெட்டிக்காரி. இவரது பாடல்களுக்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். இவர் படங்களில் நடிப்பது தொடங்கி, பாப் பாடல்கள் பாடுவதற்காக மேடை ஏறுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அனைத்து இடங்களிலும் செம கிளாமராகவே உடைகள் அணிந்து வருவார். பல நேரங்களில் இவர் உடை அணிந்துள்ளாரா இல்லையா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. காரணம், அந்த அளவுக்கு அவருக்கு டிரான்ஸ்பரண்டான ஆடைகளை இவர் அணிந்து வந்துள்ளார். மேலும் நீச்சல் ஆடைகள் போன்ற உடைகளில் எல்லாம் பொதுவெளியில் தோன்றியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

Gossip Actress Who She Said Don t have Habbit of Wear Inners Fans Schicked

காதல்கள்: இந்த நடிகைக்கு இப்போது 50 ஐக் கடந்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் 60 வயதை எட்டி விடுவார். மூன்று முறை திருமணம் செய்து கொண்ட நடிகை அதன் பின்னர் பல கட்ட காதல்களையும் கடந்து வந்துள்ளார். இதில் சில காதலகள் அவரை விட மிகவும் வயது குறைவான ஆண்களுடன் காதலில் இருந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் தன்னை விட வயது குறைவான அதுவும் கிட்டத்தட்ட 25 வயதுடைய ஆண் ஒருவருடன் உறவில் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

உள்ளாடைகள்: அண்மையில் இவருக்கு பிறந்த நாள் வந்தது. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை பாப் பாடல்கள் பாடி கொண்டாடிக் கொண்டு இருந்தார் நடிகை. அப்போது திடீரென அவரது மேலாடை கழன்று விழுந்தது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னிலையில் உள்ளாடைகளுடன் நின்று கொண்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஆனது. ஆனால் அதன் பின்னர் அவர் கூறியது தான் பேரதிர்ச்சி. அதாவது, நான் பொதுவாக உள்ளாடைகளை அணிவதில்லை.

ரசிகர்கள் ஷாக்: அதில் தனக்கு விருப்பமே இல்லை, ஆனால் இன்று எப்படி நான் உள்ளாடைகள் அணிந்தேன் என்று எனக்கு கொஞ்சமும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தைப் பற்றிய பேச்சுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் எங்கிருந்து இவருக்கு இந்த பழக்கம் தொற்றிக் கொண்டது எனக் புலம்பி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X