ராஜ அமைச்சரின் லீலை.. விடமாட்றாராம்.. வாழ்க்கையை தொலைத்த நடிகை.. மீண்டும் உறவு தொடருதாம்
சென்னை: கோலிவுட்டில் மிக சிறந்த நடிகையாக வலம் வந்தவர் இந்த நடிகை. அடிப்படையில் நடன கலைஞரான அவர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழடைந்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு திடீரென திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில வருடங்களிலேயே கணவரை பிரிந்துவிட்டார். அதற்கு காரணம் ஒரு அமைச்சர்தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்த நடிகை பக்கம் அந்த அமைச்சரின் பார்வை பட்டிருக்கிறதாம்.
நான்கெழுத்து நடிகை அவர். அடிப்படையில் நடன கலைஞரான அந்த அம்மணி பல மேடை கச்சேரிகளை அரங்கேற்றியிருக்கிறார். அப்படிப்பட்ட நிலைமையில் மூத்த இயக்குநரின் இயக்கத்தில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். அவரது அழகும், திறமையும் தமிழ் ரசிகர்களையும், திரை இயக்குநர்களையும் ரொம்பவே கவர்ந்துவிட்டது. அதனால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.
முன்னணி நடிகை: தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறிய அவர்; டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார். தேவைப்படும் அளவுக்கு கிளாமரை காண்பித்த அவர் மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல வருடங்களுக்கு இந்த நான்கெழுத்து நடிகையின் ஆட்சிதான் கோலிவுட்டில் நடக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

திருமணம்: ஆனால் திடீரென திருமணம் செய்துகொண்டார். அதற்கு காரணமே அவர் பீக்கில் இருந்தபோது ஒரு ராஜ அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் அவர் சென்றதுதானாம். தேவையானவரை அனுபவித்து கழற்றிவிட்டாராம் மினிஸ்டர். இதையெல்லாம் மறைத்துதான் கல்யாணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஆனால் திருமணத்துக்கு பிறகு அம்மணியின் பழைய லீலைகள் கணவருக்கு தெரிய விவாகரத்து நடந்தேறியது.
வாழ்க்கை போனது: இதை நடிகை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அமைச்சரின் சகவாசம் இப்படி தன் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டதே; பெர்சனல் வாழ்க்கையும் போச்சு; திரைத்துறை கரியரும் போச்சே என்று ஃபீல் செய்தார். ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது மீண்டும் அவருக்கு ஒரு சிக்கல் எழுந்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
என்ன சிக்கல்?: அதாவது நடிகையை தனது கட்டுப்பாட்டி வைத்திருந்த அமைச்சர் மீண்டும் அந்த நடிகையை அடைய ஆசைப்படுகிறாராம். முதலில் அமைதியாக தூதுவிட்டு பார்க்கையில்; அம்மணி ஒத்துவரவில்லையாம். பிறகு தன்னுடைய அதிகார பலத்தை காண்பித்து அடிபணிய வைத்துவிட்டாராம். இப்போது வாரத்தில் இரண்டு நாட்கள் கண்டிப்பாக நடிகையுடன் இருப்பது என முடிவு செய்து அதன்படி அமைச்சரும் செயல்படுகிறாராம். நடிகையும் சரி இப்படி இருந்தால் வாழ்வாதாரத்துக்கு பிரச்னை இல்லை என நினைத்து அட்ஜெஸ்ட் செய்து ஓட்டிக்கொண்டிருக்கிறாராம். நடிகை பாவம்தான்.


Click it and Unblock the Notifications










