காதல் நாடகம் ஆடிய எம்.எல்.ஏ.. நம்பிய நடிகையை மாண்புமிகுக்களுக்கு விருந்து வைத்த கொடூரம்.. அட கொடுமையே
சென்னை: சின்னத்திரையில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய இரண்டு எழுத்து நடிகையை எம்.எல்.ஏ ஒருவர் தீவிரமாக காதலிப்பதாக கூறினார். தொடர்ந்து விரட்டியதால் நடிகையும் ஒருகட்டத்தில் மனம் இறங்கி வந்து அந்த மாண்புமிகுவை காதலித்தார். ஆனால் அந்த நடிகையை அனுபவித்துவிட்டு சக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைத்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெலிவிஷனில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அந்த நடிகை. பிறகு அவருக்கு வெள்ளித்திரை கதவுகள் திறந்தன. எதிர்பார்த்தது நடந்துவிட்டதால் ரொம்பவே மகிழ்ச்சியோடு இந்த வெள்ளித்திரை உலகத்துக்குள் வந்தார் அந்த அம்மணி. அறிமுகமான புதிதில் பெரிதாக எந்தப் படமும் ஓடவில்லை. அதேசமயம் அம்மணியின் அழகும், கவர்ச்சியும் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரையும் சுண்டி இழுத்தது.
வந்த வாய்ப்புகள்: அதன் காரணமாக நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டுதான் இருந்தன. நடிகையும் வரிசையாக நடித்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் மாண்புமிகு ஒருவரின் பார்வை நடிகை மீது ஆழமாக விழுந்தது. எப்படியாவது அவரை அடைந்துவிட வேண்டுமென்று கங்கனம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் அவர்.

கவிழ்த்த எம்.எல்.ஏ: எப்படியோ அந்த நடிகையுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட எம்.எல்.ஏ; சில நாட்கள் நண்பர் போல் பழகிவிட்டு; தான் உங்களை காதலிப்பதாகவும்; நீங்கள் ஒத்துக்கொண்டால் எனது மனைவியை விட்டுவிட்டு வருவதற்கு தயார் என்றும் கூறினாராம். முதலில் சுத்தமாக இதற்கு அம்மணி ஒத்துக்கொள்ளவில்லையாம். ஆனால் மாத கணக்காக ஒரே வேதத்தை எம்.எல்.ஏ படித்துக்கொண்டிருந்ததால் ஒருகட்டத்தில் எம்.எல்.ஏவுக்கு மயங்கிவிட்டாராம்.
அனுபவித்த மாண்புமிகு: நடிகை ஒத்துக்கொண்டதும் முதல் வேளையாக கடலோரத்தில் இரண்டு பேரும் இருக்கும்படி ஒரு வீட்டை வாங்கிவிட்டாராம் எம்.எல்.ஏ. அந்த வீட்டில் வைத்து தேவையான அளவு நடிகையை அனுபவித்து; அளவுக்கு அதிகமாகவே அம்மணியை கவனித்துக்கொண்டாராம். இதனால் உருகிப்போன நடிகை; இனி நம் எதிர்காலம் இந்த மாண்புமிகுதான் என்று முடிவுக்கு வந்து; வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று மகிழ்ச்சியில் இருந்தாராம்.
வெளியே வந்த பூதம்: ஆனால் நாட்கள் செல்ல செல்ல எம்.எல்.ஏவின் உண்மையான் முகம் தெரியவந்ததாம். அதாவது நடிகையை அனுபவித்து சலிப்பு தட்ட ஆரம்பித்தபோது; தன்னுடைன் பழகும் இன்னும் சில மாண்புமிகுக்களை தனது பீச் வீட்டுக்கு வரவழைத்து பார்ட்டி செய்தாராம். அப்படி ஒருமுறை பார்ட்டியின்போது நடிகையை அவர்களுக்கும் விருந்தாக்கினாராம். முதலில் ஒத்துக்கொள்ள முடியாது என்று முரண்டு பிடித்த நடிகை; அதிகாரத்தில் இருப்பவர்களை பகைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என தெரிந்துகொண்டு; இன்னும் சில மாண்புமிகுக்களிடம் தனது மாண்பை இழந்துவிட்டாராம். எம்.எல்.ஏவை நம்பி வந்ததற்கு இப்படி அத்தனையும் போய்விட்டதே; இந்த வலையிலிருந்து எப்படி வெளியே வருவது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறாராம் நடிகை.


Click it and Unblock the Notifications











